பிக் பாஸ் கொடுத்த லாஸ்ட் வார்னிங்., பரபரப்பின் உச்சத்தில் போட்டியாளர்கள்., அதிரடியாக வெளியான BB ப்ரோமோ!!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை விறுவிறுப்பாக போய் கொண்டுள்ளது. கடந்த 2 நாட்களாக பிக் பாஸ் கொடுத்த இரண்டு டாஸ்க்குகளால் ஹவுஸ்ஸ்மேட்ஸ்கள் ஆட்டம் கண்டுள்ளனர். இந்நிலையில் இதன் நியூ ப்ரோமோ வந்துள்ளது. அதில் இன்று போட்டியாளர்களுக்கு 3 ஆவது டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது கொடுக்கப்பட்ட சீசாவின் ஒரு முனையில் ஹவுஸ்மேட்ஸ்கள் தங்களின் ஒரு கால்லை ஊண்டி கொள்ள வேண்டும். பின்னர் மற்றொரு முனையில் கொடுக்கப்பட்டுள்ள லாக்குகளை அடுக்க வேண்டும். அதன்படி விளையாடிய ஜோவிகா, மாயா, பிராவோ, நிக்சன் உள்ளிட்டோரில் சிலர் கால்களில் பேலன்ஸ் இழந்து லாக்குகளை கீழே தவற விட்டுள்ளனர். இந்த கடுமையான டாஸ்கின் இறுதியில் போட்டியாளர்கள் வென்றார்களா? தோற்றார்களா? என இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.

போதும் நிறுத்து.., இனி உனக்கு மரியாதையே கிடையாது.., கோபியை கேவலப்படுத்திய பாக்கியா!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here