IRE vs PAK 1st T20: மீண்டும் சொதப்பிய பாகிஸ்தான்.. வரலாற்று சாதனை படைத்த அயர்லாந்து!!

0
IRE vs PAK 1st T20: மீண்டும் சொதப்பிய பாகிஸ்தான்.. வரலாற்று சாதனை படைத்த அயர்லாந்து!!

பாகிஸ்தான் ஆடவர் அணியானது, அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் மோதிய முதல் போட்டி நேற்று (மே 10) நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 182 ரன்கள் குவித்தது.

எதிர்நீச்சல் சீரியலில்  ரீஎன்ட்ரி  கொடுக்கும் முக்கிய பிரபலம்.., இனிமேல் தான்  மாஸ்  சீன்  இருக்கு!!

இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய அயர்லாந்து அணி, 19.5 ஓவரிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் அடித்து திரில் வெற்றி பெற்றது. இதில், ஆண்ட்ரூ 77,  ஹாரி 36 ரன்கள் எடுத்திருந்தனர். எனவே சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது அயர்லாந்து.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here