CBSE 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு., இந்த தளத்தில் காணலாம்? முழு விவரம் உள்ளே…

0

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் (சிபிஎஸ்இ) 10ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு, கடந்த பிப்.15 முதல் மார்ச் 13ஆம் தேதி வரை வாரியத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 22 லட்சம் மாணவ மாணவிகள் எழுதி இருந்த நிலையில், இன்று (மே 13) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்வெழுதியவர்கள் https://cbseresults.nic.in/ என்ற தளத்தில், தங்களது ரோல் எண், பள்ளி எண், பிறந்த தேதி மற்றும் அட்மிட் கார்டு ஐடி-ஐ உள்ளிட்டு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்.

TNPSC குரூப் 4 தேர்வர்களே., எழுத்துத் தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி? இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீங்க!!!

கடந்தாண்டில் 93.12 சதவீத தேர்ச்சி இருந்த நிலையில், நடப்பாண்டில் 93.60 சதவீதமாக தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 99.75%, விஜயவாடாவில் 99.60%, சென்னையில் 99.30% தேர்ச்சி விகிதம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here