சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர்.. இந்தியாவின் ஸ்டார் வீரர் அதிர்ச்சி தோல்வி.!

0
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர்.. இந்தியாவின் ஸ்டார் வீரர் அதிர்ச்சி தோல்வி.!
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர்.. இந்தியாவின் ஸ்டார் வீரர் அதிர்ச்சி தோல்வி.!

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் 2023 தொடர் கடந்த நவம்பர் 21ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் நட்சத்திர வீரர் லக்ஷ்யா சென் சீனாவின் ஷி யுகியை எதிர்த்து போட்டியிட்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஷி யுகி, முதல் செட்டை (21-19) கைப்பற்றி அசத்தினார்.

Enewz Tamil WhatsApp Channel 

இதையடுத்து 2வது செட்டை கைப்பற்ற லக்ஷ்யா சென் கடுமையாக போராடினார். ஆனாலும் 18-21 என்ற கணக்கில் போராடி பணிந்தார். இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லக்ஷ்யா சென் இத்தொடரில் இருந்து வெளியேறினார். அதே சமயம் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்- சிராக் முதல் சுற்றில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் போட்டிகளுக்கான தூதராக பிரபல நடிகை நியமனம்.. வெளியான முக்கிய தகவல்.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here