9,600க்கும் மேற்பட்ட சிறார்கள் சிறையில் தவறாக அடைப்பு., தமிழகத்தில் இவ்ளோ தான்? அதிர்ச்சியான ஆய்வு தகவல்!!!

0
9,600க்கும் மேற்பட்ட சிறார்கள் சிறையில் தவறாக அடைப்பு., தமிழகத்தில் இவ்ளோ தான்? அதிர்ச்சியான ஆய்வு தகவல்!!!

இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடும் பட்சத்தில், அவர்களை சிறார் சீர்திருத்தப்பள்ளியில் வைப்பது வழக்கம். ஆனால் பல்வேறு மாநிலங்களிலும் குற்ற செயலில் ஈடுபடும் சிறார்களை சிறையில் அடைத்து வருவதாக கூறப்படுகிறது. அதன்பேரில் iProbono எனும் சட்ட உரிமைகள் அமைப்பு, “இந்திய சிறைகளில் சிறைப்படுத்தப்பட்ட குழந்தைகள்” என்ற தலைப்பில் ஆய்வு நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

PF சந்தாதாரர்களுக்கு நற்செய்தி., அட்வான்ஸ் கிளைம் செய்து 3 நாளில் பெறலாம்., EPFO வெளியிட்ட அறிவிப்பு!!!

அதாவது கடந்த 2016 ஜனவரி முதல் 2021 டிசம்பர் வரை சராசரியாக ஆண்டுக்கு 1,600 சிறார்கள் என மொத்தமாக 9,600க்கும் மேற்பட்டோர் சீர்திருத்தப்பள்ளிக்கு பதிலாக சிறையில் தவறாக அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக உ.பி.யில் 71% சிறைகளில் 2,914 சிறார்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மற்றும் ஒடிசாவில் மிக குறைந்த அளவிலே தவறு நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here