ஐசிசி தரவரிசை வெளியீடு…, ஒருநாள் வடிவில் டாப் 10ல் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்!!

0
ஐசிசி தரவரிசை வெளியீடு..., ஒருநாள் வடிவில் டாப் 10ல் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்!!
ஐசிசி தரவரிசை வெளியீடு..., ஒருநாள் வடிவில் டாப் 10ல் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்!!

ஐசிசியானது மூன்று வடிவ தொடரிலும் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஏற்ப தரவரிசைப் பட்டியலை புதுப்பித்து வெளியிட்டுள்ளது. சமீபத்தில் ஒரு நாள் உலகக் கோப்பைத் தொடர் நடந்து முடிந்துள்ளதை அடுத்து, இதன் தரவரிசையில் அதிக மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது, ஒருநாள் தொடரின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், இந்தியாவின் சுப்மன் கில் தொடர்ந்து 826 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

இவரை தொடர்ந்து, உலக கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த விராட் கோலி 3 வது இடத்தையும், ரோஹித் சர்மா 4வது மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 12 வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஒருநாள் தொடரின் பவுலர்களுக்கான தரவரிசையில் முகமது சிராஜ் 3, பும்ரா 4, குல்தீப் யாதவ் 6 மற்றும் ஷமி 10 ஆகிய இடங்களில் உள்ளனர். ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஜடேஜா 10 மற்றும் ஹர்திக் பாண்டியா 16 ஆகிய இடங்களை பிடித்துள்ளனர்.

T20 போட்டிகளில் இருந்து ஓரங்கட்டப்படுகிறார்களா சீனியர் வீரர்கள்.? புதிய திட்டத்தில் BCCI..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here