மறக்குமா நெஞ்சம்.. மன சோகத்தில் இந்திய வீரர்.., வைரலாகும் இன்ஸ்டா பதிவு.!

0
மறக்குமா நெஞ்சம்.. மன சோகத்தில் இந்திய வீரர்.., வைரலாகும் இன்ஸ்டா பதிவு.!
மறக்குமா நெஞ்சம்.. மன சோகத்தில் இந்திய வீரர்.., வைரலாகும் இன்ஸ்டா பதிவு.!

கடந்த 2 மாதங்களாக இந்திய ஆடவர் அணியானது 2023 ODI உலக கோப்பை தொடரில் விளையாடி வந்தனர். இத்தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து கோப்பையை நழுவவிட்டது. இது ஒரு பக்கம் இருந்தாலும் முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த நிலையில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் இன்ஸ்டா கிராமில் ஓர் பதிவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் STILL HURTS என்றும் 3 புகைப்படத்தையும் இணைத்துள்ளார். இவர் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே அந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் எப்போது ராகுல் புகைப்படம் வெளியாகினாலும் அவரது ரசிகர்கள் அவரைக் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by KL Rahul👑 (@klrahul)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here