கங்குவா படப்பிடிப்பில் கேமரா அறுந்து விழுந்து விபத்து., சூர்யாவுக்கு என்னாச்சு? பரபரப்பு சம்பவம் வைரல்!!

0

கோலிவுட் திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். மேலும் இப்படம் 3D தொழில்நுட்பத்தில் பல கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னை பூந்தமல்லி EVP படப்பிடிப்பு தளத்தில் தற்போது சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஷூட்டிங்கின் போது ரோப் கேமரா அறுந்து விழந்துள்ளது. இந்த விபத்தில் இருந்து சூர்யாவை ஸ்டண்ட் மாஸ்டர் நூலிழையில் காப்பாற்றியுள்ளராம். இந்த சம்பவம் படக்குழு மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரிஷா சர்ச்சை விவகாரம்.., நீதிமன்றத்தில் ஆஜரான மன்சூர் அலிகான்.., நடக்க போறது என்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here