Monday, April 29, 2024

விளையாட்டு

மகள் செய்து கொடுத்த பீட்ருட் கபாப் – 60 நொடியில் காலி பண்ணிய சச்சின் டெண்டுல்கர்..!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் வீடுகளுக்குள் முடங்கி உள்ள அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் பொழுதை போக்கி வருகின்றனர். அவ்வாறு வீட்டில் உள்ள சச்சின் டெண்டுல்கருக்கு அவரது மகள் சாரா சுவையான சாலட், பீட்ருட் கபாப் செய்து கொடுத்து அசத்தி வருகிறார். சச்சின் நன்கொடை: இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கொரோனா தாக்கம் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மஹாராஷ்டிரா...

இந்தியாவிற்கு ஐபிஎல் இப்போது கட்டாயம் வேண்டும் – சொல்கிறார் கவுதம் கம்பிர்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் மனநிலையை மாற்ற ஐபிஎல் போட்டிகள் தான் ஒரே வழி என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பிர் தெரிவித்து உள்ளார். ஐபிஎல் போட்டிகள்: இந்தியாவில் மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் சீசன் 13 கொரோனா வைரஸ்...

இந்திய அணிக்கு பவுலிங் பயிற்சியாளர் பணி..? சோயிப் அக்தரின் அசரவைக்கும் பதில்..!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அக்தர் இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன் என பதிலளித்து அசரவைத்து உள்ளார். பாகிஸ்தான் வீரர்: பாகிஸ்தான் அணியில் ஒரு காலத்தில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் அக்தர். ஓய்வு பெற்றவுடன் தற்போது யூடியூப் சேனல் ஆரம்பித்து...

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஜெர்சியுடன் விடைபெற வேண்டும் – ஆண்ட்ரே ரசல் விருப்பம்..!

இந்தியாவில் வருடந்தோறும் நடைபெறும் புகழ்பெற்ற ஐபிஎல் தொடர் இந்த முறை கொரோனவால் தடைபட்டு உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் கடைசி வரை கொல்கத்தா அணிக்காக தான் விளையாட வேண்டும் என ஆண்ட்ரே ரஸ்ல் விருப்பம் தெரிவித்து உள்ளார். ஆல் ரவுண்டர் ரஸல்: மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், அதிரடி பேட்ஸ்மேனும் ஆன ஆண்ட்ரே ரஸ்ல் ஐபிஎல்...

ஐசிசி டி20, ஒருநாள் & டெஸ்ட் கிரிக்கெட் அணிகள் தரவரிசை – இந்தியாவின் ரேங்க் என்ன தெரியுமா..?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் 2 புள்ளிகள் பின்தங்கி முதலிடத்தை இழந்து உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு முதல் முதலிடத்தில் இருந்து வந்த இந்திய அணி இந்த முறை பின்தங்கி உள்ளது. மேலும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசையும் வெளியிடப்பட்டு உள்ளது. ஐசிசி தரவரிசை 2020: ஆஸ்திரேலியா அணி டி20...

புட்ட பொம்மா, புட்ட பொம்மா..! ஒரே டான்சில் வைரலான வார்னரும் அவரது மனைவியும்..!

உலகம் முழுவதும் கொரோனவால் மக்கள் அனைவரும் வீட்டினுள் முடங்கி உள்ளனர். இந்த நேரத்தில் தனது ரசிகர்களை குஷிப்படுத்த சினிமா நட்சத்திரங்கள் டிக்டாக் மூலமும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வீடியோ மற்றும் போடோஸ்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தற்போது டிக்டாக்-கில் இணைந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன்...

2021 உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி – இந்தியாவின் உரிமம் பறிப்பு..!

2021ம் ஆண்டிற்கான ஆண்கள் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி இந்தியாவில் நடத்துவதற்காக வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்த நிலையில் அதற்கான கட்டணத்தை செலுத்தாததால் இந்தியாவிடம் இருந்து போட்டியை நடத்துவதற்கான உரிமம் பறிக்கப்பட்டு உள்ளது. உலக குத்துச்சண்டை அமைப்பு: இந்தியாவில் 2021ம் ஆண்டு ஆண்கள் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியை நடத்துவதற்காக இந்திய அமைப்பு, கடந்த 2017ம் ஆண்டு உலக...

பால் டேம்பரிங்கிற்கு சட்டப்பூர்வ அனுமதி – ஐசிசி முடிவை எதிர்க்கும் வேகப்பந்து வீச்சாளர்கள்..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் விளையாட்டுத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் வீரர்களை கொரோனா வைரஸ் பரவலில் இருந்து பாதுகாக்க பால் டேம்பரிங் முறையை சட்டப்பூர்வமாக்க ஐசிசி எடுத்துள்ள முடிவிற்கு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். பால் டேம்பரிங்: கிரிக்கெட் போட்டியின் போது பவுலர்கள் பந்தை பளபளப்பாக்க எச்சில்...

ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் – ஹர்திக் பாண்ட்யா ஐடியா

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் முடங்கிக் கிடக்கிறது. விளையாட்டுத் துறையும் இதனால் பெரிதளவு பாதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டு விட்டன. இந்தியாவின் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த வருடம் நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஹர்திக் பாண்ட்யா: இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஐபிஎல்...

வீட்டுவேலை பார்த்த பெண்ணிற்கு இறுதிச்சடங்கு செய்த கம்பீர் – அந்த மனசு தான் சார் கடவுள்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான கவுதம் கமபீர் தனது வீட்டில் 7 ஆண்டுகளாக பணி செய்து வந்த பெண் இறந்ததால் அவருக்கு தானே இறுதிச்சடங்கு செய்த நிகழ்வு அனைவருடைய மனதையும் நெகிழ வைத்துள்ளது. கவுதம் கம்பீர்: இந்திய அணியில் முன்னொரு காலத்தில் முன்னணி பேட்ஸ்மேன் ஆக திகழ்ந்தவர் கவுதம் கம்பீர். கிழக்கு டெல்லி தொகுதி...
- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -