Wednesday, May 15, 2024

விளையாட்டு

லா லிலா கால்பந்து போட்டியில் “ரியல் மாட்ரிட்” அணி வெற்றி – புள்ளிபட்டியலில் மீண்டும் முதலிடம்..!

ஸ்பெயின் நாட்டில் நடந்து கொண்டு இருக்கும் லா லிலா கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி தொடர்ந்து வெற்றியை பதிவு செய்து வருகிறது. கால்பந்து தொடர்: 20 அணிகள் பங்கேற்கும் லா லிலா கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடுந்து வருகிறது. அதில் நேற்று புள்ளியியல் பட்டியலில் கடைசியில் உள்ள எஸ்பன்யோல் கிளப் அணியுடன் விளையாடியது....

புதிய தோற்றத்தில் “தல” தோனி – வியப்பில் ரசிகர்கள்..!!

"தல" தோனி வளர்ந்த தாடியுடன் புதிய தோற்றத்தில் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். கொரோனா பொது முடக்கம்: கொரோனா நோய் பரவலால் மத்திய மற்றும் மாநில அரசுகள் நாடு முழுவதும் பொது முடக்கத்தை அமல்படுத்தி உள்ளது. இதனால் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ள நிலை ஏற்பட்டு உள்ளது. டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக்...

நோவக் ஜோகோவிச் இன் பயிற்சியாளருக்கும் கொரோனா – அடுத்தடுத்து அதிர்ச்சி..!!

டென்னிஸ் உலகின் ‘நம்பர் ஒன்’ வீரரான நோவக் ஜோகோவிச் இன் பயிற்சியாளரும் சாம்பியன் பட்டம் வென்றவருமான கோரன் இவானிசெவிச்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அடுத்து அடுத்து தொற்று : கொரோனா தொற்று நாளுக்குநாள் வேகமாக அனைத்து நாடுகளுக்கும் பரவி வருகிறது. அதிலும் தற்போது, விளையாட்டு வீரர்களுக்கு பரவி வருகிறது. கிரிக்கெட், டென்னிஸ் வீரர்களுக்கு தொடர்ச்சியாக...

ஃபிஃபா மகளிர் உலக கோப்பை 2023 – ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்துகின்றன..!

ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகள் இணைந்து 22 வாக்குகள் பெற்றதால், 2023ம் ஆண்டுக்கான ஃபிஃபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. ஃபிஃபா மகளிர் உலக கோப்பை 2023: ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் நாடுகளின் ஹோஸ்டிங் இணைப்பிற்கு 22 வாக்குகளும், அதே நேரத்தில் அவர்களின் ஒரே போட்டியாளரான கொலம்பியா, ஃபிஃபாவின் உலக கால்பந்து...

வெற்றி கனியை பெற்று தந்த கேப்டன் கபில் தேவ் – 37 ஆண்டுகளுக்கு முன் இந்திய அணி உலகக்கோப்பை வென்ற தினம் இன்று!!

37 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் இந்திய கிரிக்கெட்அணி கபில் தேவ் தலைமையில் உலக கோப்பையை வென்றது. கிரிக்கெட் காதல்: இந்தியாவில் பிறந்த அனைவர்க்கும் கிரிக்கெட் மீது தனி காதல் இருக்கும், அதற்கு வித்து இட்டது 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற மேட்ச் தான். இந்த மேட்சில் இந்திய அணி உலக கோப்பையை முதல் முறையாக வென்றது....

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 10 பேருக்கு கொரோனா உறுதி – சீரிஸ் நடக்குமா..?

இங்கிலாந்து தொடரில் பங்கேற்க இருந்த பாகிஸ்தான் வீரர்கள் பத்து பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. கொரோனா தாக்கத்தின் மத்தியில் சுற்றுப்பயணம்..! கொரோனா வைரஸ் தாக்கத்தின் மத்தியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது. இந்நிலையில், இங்கிலாந்து தொடருக்கு செல்வதற்கு முன் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அதில் பாகிஸ்தான் வீர்கள் 10...

நோவக் ஜோகோவிச்க்கு கொரோனா ” பாசிட்டிவ்” – டென்னிஸ் சீசன் நிறுத்தப்பட்டது..!

புகழ் பெற்ற டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரது மனைவி ஜீலேனாவிற்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நோவக் ஜோகோவிச்: டென்னிஸ் தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கத்தின் தரவரிசைப் பட்டியலில் உலகின் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளவர் ஆவார். இது வரை 15 முறை கிராண்ட் சிலாம் எனப்படும் பெருவெற்றித் தொடர் (டென்னிசு) பட்டங்களை பெற்றுள்ளார்....

ஒலிம்பிக் தினம் 2020 – வொர்க்அவுட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் வீரர்கள்!!

WHO மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி) செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) ஒலிம்பிக் தினத்தை கொண்டாடுகின்றன. இந்த நாள் 24 மணிநேர ஆன்லைன் ஒலிம்பிக் பயிற்சி மூலம் கொண்டாடப்படுகிறது. ஒலிம்பிக் போட்டிகள்: கோவிட் -19 தொற்றுநோய் ஒலிம்பிக் விளையாட்டு டோக்கியோ 2020 ஐ ஒத்திவைக்க வழிவகுத்தது மற்றும் உலகளாவிய ஊரடங்கு ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு ஐ.ஓ.சியின் #StayStrong,...

சச்சினுக்கு தவறான தீர்ப்பு அளித்து வேதனைக்கு உள்ளாகி இருக்கிறேன் – சொல்கிறார் முன்னாள் நடுவர் ஸ்டீவ் பக்னர்..!

2009ஆம் ஆண்டு தனது நடுவர் பணியில் இருந்து விலகிய ஸ்டீவ் பக்னர் தான் 2 முறை கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு தவறான தீர்ப்பு வழங்கி உள்ளதாக தற்போது தெரிவித்து உள்ளார். ஸ்டீவ் பக்னர்: கிரிக்கெட் தொடர்களில் தலை சிறந்த நடுவர்களின் ஒருவர் ஸ்டீவ். இவர் 128 டெஸ்ட் மற்றும் 181 ஒரு நாள் போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றி...

ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு கிடாம்பி ஸ்ரீகாந்த் பரிந்துரை..!

இந்திய பாட்மிண்டன் சங்கத்திடம் மன்னிப்பு கேட்டதை அடுத்து ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு கிடாம்பி ஸ்ரீகாந்த் பறித்துரைக்கப்பட்டுள்ளார். கிடாம்பி ஸ்ரீகாந்த் இந்தியாவில் விளையாட்டு வட்டாரத்தில் சிறந்த வீரர்கள் மற்றும் வீராங்களைகளுக்கான அர்ஜுனன் விருது மற்றும் ராஜிவ் காந்தி கேல் விருது வழங்குவது வழக்கம். அதன் படி 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் மேற்குறிப்பிட விருதுகளுக்கு...
- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -