ஐசிசி டி20, ஒருநாள் & டெஸ்ட் கிரிக்கெட் அணிகள் தரவரிசை – இந்தியாவின் ரேங்க் என்ன தெரியுமா..?

0

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் 2 புள்ளிகள் பின்தங்கி முதலிடத்தை இழந்து உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு முதல் முதலிடத்தில் இருந்து வந்த இந்திய அணி இந்த முறை பின்தங்கி உள்ளது. மேலும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசையும் வெளியிடப்பட்டு உள்ளது.

ஐசிசி தரவரிசை 2020:

ஆஸ்திரேலியா அணி டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் என இரண்டிலும் முதல் இடத்தில் உள்ளது. ஒரு நாள் போட்டியை பொறுத்தவரை இங்கிலாந்து அணி முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

டி20 தரவரிசை:

  1. ஆஸ்திரேலியா – 278 புள்ளிகள்
  2. இங்கிலாந்து – 268 புள்ளிகள்
  3. இந்தியா – 266 புள்ளிகள்
  4. பாகிஸ்தான் – 260 புள்ளிகள்
  5. தென் ஆப்ரிக்கா – 258 புள்ளிகள்

ஒருநாள் போட்டிகள் தரவரிசை:

புட்ட பொம்மா, புட்ட பொம்மா..! ஒரே டான்சில் வைரலான வார்னரும் அவரது மனைவியும்..!

  1. இங்கிலாந்து – 127 புள்ளிகள்
  2. இந்தியா – 119 புள்ளிகள்
  3. நியூஸிலாந்து – 116 புள்ளிகள்
  4. தென் ஆப்ரிக்கா – 108 புள்ளிகள்
  5. ஆஸ்திரேலியா – 107 புள்ளிகள்

டெஸ்ட் போட்டிகள் தரவரிசை:

  1. ஆஸ்திரேலியா – 116 புள்ளிகள்
  2. நியூஸிலாந்து – 115 புள்ளிகள்
  3. இந்தியா – 114 புள்ளிகள்
  4. நியூஸிலாந்து – 105 புள்ளிகள்
  5. இலங்கை – 91 புள்ளிகள்
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here