Wednesday, May 15, 2024

உணவுகள்

எதிர்ப்பு சக்தியை கூட்டும் – மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்

முளைகட்டிய பயிறு வகைகள் நம் உடலுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்கின்றனர். அதிலிருக்கும் சத்துக்கள் நம் உடலில் நோய் எதிப்பு சக்தியைகூட்டுகிறது. எனவே வாரத்திற்கு ஒரு முறை இது மாதிரியான உணவுகளை சேர்த்து கொள்வது நம் உடலுக்கு மிகவும் நல்லது. தேவையான பொருட்கள் முளைகட்டிய பயறுகள் - ஒரு கப், வெங்காயம், பூண்டு - 2 பல்,...

Capsicum Mint Pulao – 10 நிமிசத்துல செஞ்சு அசத்தலாம்

தேவையான பொருட்கள் பாசுமதி அரிசி - ஒரு கப், குடைமிளகாய் - 2, வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை கைப்பிடி அளவு, இஞ்சி - பூண்டு விழுது, பட்டை, பெருஞ்சீரகம், எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை வெங்காயம், தக்காளியை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். பின்பு குடைமிளகாயை...

Veg Frankie – இதை ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்களேன்.!

தேவையான பொருட்கள் மைதா மாவு, உருளைக்கிழங்கு, மிளகாய்தூள், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், Tomato Sause, மல்லித்தூள். செய்முறை முதலில் மைதாவை பிசைந்து வைத்து கொள்ளவும். பின்பு சப்பாத்தி போல உருட்டி தேய்த்து வைத்து கொள்ளவும். அதன் பின் அதனை தோசை கல்லில் போட்டு...

ரவா, சேமியா வச்சு ஒரு புது Dish – நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.!

ஊரடங்கு உத்தரவால் வீடுகளில் அடைந்து உள்ள குட்டிஸ்களுக்கு விதவிதமான உணவுகளை செய்து கொடுத்து அசத்த இன்று நமது Enewz இன் புதுவித ரெஸிபி. தேவையான பொருட்கள்: ரவை, தயிர், சேமியா, அரிசி மாவு, கேரட், உப்பு தேவையான அளவு, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, பட்டாணி( விருப்பப்படும் காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம்). Bread crumbs அல்லது சேமியா,...

வெங்காயம் வச்சு ஒரு அசத்தலான டிஷ் – ஆனியன் ரிங்ஸ் (Onion Rings)

ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டிலேயே அடங்கி உள்ளதால் தினமும் வித விதமான உணவை சமைத்து உண்ணுவதற்கு ஏற்றவாறு நமது இன்றைய ரெஸிபி ஆனியன் ரிங்ஸ். செஞ்சு அசத்துங்க..! தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம், சோளமாவு, உப்பு,  மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரம் மசாலா, உப்பு தேவையான அளவு, Bread Crumbs , முட்டை செய்முறை முதலில் பெரிய வெங்காயத்தை...

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் இஞ்சி மஞ்சள் சாறு..! செய்வது எப்படி..?

தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொரோனா வைரஸை நாம் எதிர்கொள்ளலாம். முடிந்தவரை நாம் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் உணவுகளையே உட்கொள்வது நல்லது. இஞ்சியும் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தர...

தம் ஆலு – இதை வீட்டுல ஒரு தடவை மட்டும் செஞ்சு பாருங்க.! அசந்துருவிங்க.!

குவாரன்டைன் டைம்-இல் இந்த ஸ்பெஷல் ரெசிபி-யை (தம் ஆலு ) செய்துபார்க்கலாமே! தற்போது நாட்டில் லாக்டவுன் நேரத்தில் பெரும்பான்மையான மக்கள் வீட்டில் இருந்தபடியே புதுமையான சில சமையல் ரெஸிபி-யை முயற்சிசெய்து பார்க்கலாம். இவற்றில் ஒன்றுதான் தம் ஆலு/உருளைக்கிழங்கு. இதை ரோட்டி அல்லது நானுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது இந்த கிரேவி...

வீட்டுல பால், பிரட் இருக்கா – அப்போ வீட்டுலயே செய்யலாம் Sahi Thukda.!

தேவையான பொருட்கள் Bread, நெய், பாதாம் 2, பால் அரை லிட்டர், சர்க்கரை 1 கப், ஏலக்காய் பொடி. செய்முறை முதலில் பாலை நன்கு காய்ச்சி கொள்ளவும். அது பொங்கி வரும்போது கரண்டி வைத்து கலந்து கொள்ளவும். பின்பு அடுப்பை சிறிதாக வைத்து நன்கு கிளறி கொண்டே   இருக்கவும். பால் நன்கு சுண்டியதும் அதில்...

Side Dish என்ன பண்றதுனு தெரியலையா.?? இதை ஒரு தடவை செய்து பாருங்க.!

இப்பொழுது ஊரடங்கு உத்தரவால் யாரும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விரும்பியதை வாங்கி சாப்பிட முடியாமல் இருக்கிறது. இந்த  Soya Fry வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுலபமாக செய்து விடலாம். வாங்க எப்படி செய்யலாம்னு பாப்போம். தேவையான பொருட்கள் மீல்மேக்கர் , 2 முட்டை , மிளகாய்த்தூள்,சோம்பு,  சோளமாவு,...

இனிமேல் வீட்டுலயே ஈஸியா செய்யலாம் – Veg Roll.!

தேவையான பொருட்கள் கேரட், காலிஃளார், உருளைக்கிழங்கு, கோதுமை மாவு 300கி, சோளமாவு 100கி,  பச்சரிசி மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட் ,கார்ன். கரம் மசாலா, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், எண்ணெய். செய்முறை முதலில் கோதுமை மாவை பிசைந்து வைத்து கொள்ளவும். பின்பு உருளைக்கிழங்கு, காலிஃளார், கேரட் (உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப காய்கறிகளை வாங்கிக்கொள்ளலாம்) போன்றவற்றை...
- Advertisement -

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -