ரவா, சேமியா வச்சு ஒரு புது Dish – நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.!

0

ஊரடங்கு உத்தரவால் வீடுகளில் அடைந்து உள்ள குட்டிஸ்களுக்கு விதவிதமான உணவுகளை செய்து கொடுத்து அசத்த இன்று நமது Enewz இன் புதுவித ரெஸிபி.

தேவையான பொருட்கள்:

Veg cutlet recipe | Vegetable cutlet recipe | How to make cutlet

ரவை, தயிர், சேமியா, அரிசி மாவு, கேரட், உப்பு தேவையான அளவு, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, பட்டாணி( விருப்பப்படும் காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம்). Bread crumbs அல்லது சேமியா, மைதா.

செய்முறை:

முதலில் ரவையில் தயிர் சேர்த்து கலந்து   கொள்ளவும். பின்பு அதனை 10 நிமிடம் ஊறவைக்கவும். அதன்பின் சேமியாவை தண்ணீரில் முக்கால் பதத்திற்கு வேகவைத்து   எடுத்து ரவையில் சேர்க்கவும் பின்பு பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு மூன்றையும் சேர்த்து அரைத்து அதில் சேர்க்கவும்.

வெங்காயம் வச்சு ஒரு அசத்தலான டிஷ் – ஆனியன் ரிங்ஸ் (Onion Rings)

Vermicelli Cutlet Recipe ... - Sailaja Kitchen...A site for all food lovers!

கேரட், பச்சை பட்டாணி(வேகவைத்து) சேர்த்து நன்கு பிசையவும். பின்பு அதனை உருட்டி சதுரமாக தட்டி மைதா மாவில் புரட்டி எடுத்து அதை bread crumbs அல்லது சேமியாவில் புரட்டி  எடுத்து தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here