வெங்காயம் வச்சு ஒரு அசத்தலான டிஷ் – ஆனியன் ரிங்ஸ் (Onion Rings)

0

ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டிலேயே அடங்கி உள்ளதால் தினமும் வித விதமான உணவை சமைத்து உண்ணுவதற்கு ஏற்றவாறு நமது இன்றைய ரெஸிபி ஆனியன் ரிங்ஸ். செஞ்சு அசத்துங்க..!

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம், சோளமாவு, உப்பு,  மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரம் மசாலா, உப்பு தேவையான அளவு, Bread Crumbs , முட்டை

செய்முறை

How to Make Onion Rings: 11 Steps (with Pictures) - wikiHow

முதலில் பெரிய வெங்காயத்தை வட்டமாக நறுக்கி எடுத்து  கொள்ளவும்.  பின்பு ஒரு பாத்திரத்தில் சோளமாவு சேர்த்து உப்பு சேர்த்து பின்பு மிளகாய்த்தூள், கரம் மசாலா, மிளகுத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்பு முட்டையை அடித்து ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். Bread Crumbs  தனியாக எடுத்து கொள்ளவும்.

Fry Crispy Onion By Dr bilquis | KFoods

இப்பொழுது வெங்காயத்தை கலந்து வைத்த மாவில் புரட்டி   எடுத்து முட்டை கலவையில் முக்கி பின்பு Bread Crumbs இல் தோய்த்து எடுத்து எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும். இதனை டீ, காபீ உடன் சாப்பிடும்போது சுவையாக இருக்கும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here