வீட்டுல பால், பிரட் இருக்கா – அப்போ வீட்டுலயே செய்யலாம் Sahi Thukda.!

0

தேவையான பொருட்கள்

Bread, நெய், பாதாம் 2, பால் அரை லிட்டர், சர்க்கரை 1 கப், ஏலக்காய் பொடி.

செய்முறை

முதலில் பாலை நன்கு காய்ச்சி கொள்ளவும். அது பொங்கி வரும்போது கரண்டி வைத்து கலந்து கொள்ளவும். பின்பு அடுப்பை சிறிதாக வைத்து நன்கு கிளறி கொண்டே   இருக்கவும். பால் நன்கு சுண்டியதும் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.

Side Dish என்ன பண்றதுனு தெரியலையா.?? இதை ஒரு தடவை செய்து பாருங்க.!

பின்பு சர்க்கரையை அதில் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். பாலின் நிறம் நன்கு மாறி இருக்கும். இப்பொழுது அதனை பிரிட்ஜில் வைக்கவும். பின்பு ஒரு கடாயில் நெய்  ஊற்றி  Bread துண்டுகளை அதில் சேர்த்து மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும்.

இப்பொழுது அதனை முக்கோணமாக வெட்டி அதில் நாம் ரெடி செய்து வைத்த பாலை ஊற்றி துருவிய பாதாமை தூவி பரிமாறவும். இப்பொழுது ஷாஹி துக்டா தயார். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here