நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் இஞ்சி மஞ்சள் சாறு..! செய்வது எப்படி..?

0

தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொரோனா வைரஸை நாம் எதிர்கொள்ளலாம். முடிந்தவரை நாம் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் உணவுகளையே உட்கொள்வது நல்லது. இஞ்சியும் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தர கூடிய உணவு ஆகும். அதை வைத்து ஒரு ஜூஸ் எப்படி செய்வது பாப்போம்.

தேவையான பொருட்கள்:

9 Amazing Benefits of Lemon Ginger Tea for Hair, Skin & Health ...


இஞ்சி , தேன் , எலுமிச்சை பழம், மஞ்சள், மிளகு தூள். கொத்தமல்லி, கருவேப்பிலை.

செய்முறை

How to Make an Easy Ginger Juice Recipe | Taste of Home

இஞ்சி தோல் சீவி கழுவி மஞ்சள் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். பின்பு எலுமிச்சை சாறெடுத்து அதில் அந்த விழுதை சேர்த்து மிளகுத்தூள் சேர்த்து வடிகட்டி குடிக்கவும். இது 1 நாள் விட்டு 1 நாள் குடித்து வரவும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றும்.

கொரோனவிலிருந்து தப்பிக்க என்ன சாப்பிடலாம்.? வாங்க பாப்போம்.!

Classic Green Juice with a Meyer Lemon Twist

இஞ்சி, கொத்தமல்லி, கருவேப்பிலை, எலுமிச்சை சாறை சேர்த்து அரைத்து கொள்ளவும். பின்பு அதனை எடுத்து வடிகட்டி அதில் தேன் கலந்து குடிக்கவும் இதனை வாரத்திற்கு 3 முறை குடித்து வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here