Saturday, May 11, 2024

கல்வி

மாணவர்களை குறிவைக்கும் எலோன் மாஸ்க்…, அடுத்த திட்டம் இதுதானா?? வெளியான முக்கிய தகவல்!!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், சமூக வலைத்தளமான X தளத்தின் நிறுவனரான எலோன் மாஸ்க், ட்விட்டர் தளத்தின் CEO வாக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதில், குறிப்பாக டிவிட்டரின் பெயரை மாற்றி X தளமாக மாற்றி அமைத்தார். இந்நிலையில், இவர் சொந்த பள்ளி, கல்லூரியை தொடங்க முடிவு எடுத்துள்ளதாக தகவல்...

அரசு பள்ளியில் மதிய உணவு திட்டத்தால் வந்த சிக்கல்.., விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறை!!!

நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இப்போது காலை உணவு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலம் நரகொண்டனஹள்ளியில் உள்ள அரசு பள்ளியில் ஒரு சில மாணவர்கள் மதிய உணவை சாப்பிட மறுத்துள்ளனர். இதனால் குழந்தைகளுக்குள்ளே தகராறு...

தமிழக அரசு பள்ளிகளில் புது திட்டம்.., இனி இதையும் பின்பற்ற வேண்டும்.., பள்ளிகல்வித்துறை அதிரடி!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் கல்வித் திறனுடன் சேர்ந்த கலைத்திறனிலும் நல்ல கைதேர்ந்தவர்களாக இருக்க பல புது புது திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இப்போது பள்ளிக்கல்வித்துறை தமிழக அரசு பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது இனிவரும் நாட்களில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற திட்டத்தின்...

அரசின் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களா நீங்கள்?? அப்போ இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க!!

தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் அரசு பணியில் அமர வேண்டி, அரசு நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, TNPSC யின் குரூப் 1, 4,  உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளை பெரும்பாலானோர் தேர்வு செய்து தயாராகி வருகின்றனர். இவர்களுக்காகவே, பிரபல Examsdaily நிறுவனம் உயர் தரமான முறையில்...

TNPSC தேர்வர்களே…,பயிற்சி வகுப்புகளில் இணைய சிறந்த வழி இது தான்…, உடனே இதுக்கு APPLY பண்ணுங்க!!

TNPSC தேர்வாணையம் விரைவில் குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளது. இதையடுத்து தேர்வர்கள் அனைவரும் மும்மரமாக தேர்வுக்கு தயாராக தொடங்கியுள்ளனர். இவர்களுக்காகவே, பிரபல EXAMSDAILY நிறுவனம் சலுகை விலையுடன் கூடிய பயிற்சி வகுப்புகளை அறிவித்துள்ளது. அதாவது, குரூப் 1 தேர்வுக்கு சிறப்பான முறையில் தயாராகுவதற்காக குறைந்த விலையில் BOOK MATERIALS, TEST PACK,...

பள்ளி மாணவர்களே …, புதிய கல்வியாண்டில் மாறும் பாடத்திட்டம்…, அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாநில மொழிக்கு ஏற்ப வெவ்வேறு பாடத் திட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், கேரளாவிற்கு அருகே உள்ள லட்சத்தீவில் மலையாள மொழியை அடிப்படையாக கொண்டு பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய...

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு.., இனி இந்த சலுகை உங்களுக்கும் உண்டு.., தமிழக அரசு அறிவிப்பு!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இதில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிய பொதுத்தேர்வு மதிப்பெண்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அவர்கள் மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற திட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. ஆனால்...

தமிழகத்தில் அரையாண்டு தேர்வில் வந்த மாற்றம்.., தயாராக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 11ஆம் தேதி அரையாண்டு தேர்வுகள் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டதால் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் இன்று அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த வருடம்...

யு.ஜி.சி. நெட் தேர்வர்களுக்கு நற்செய்தி., நாளை (டிச.14) இந்த இடங்களில் மறு தேர்வு., தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!!!

நாடு முழுவதும் முதுகலை கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் எழுதும் யு.ஜி.சி. நெட் தேர்வு, கடந்த டிசம்பர் 6ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த நிலையில் மிக்ஜாம் புயலால் தமிழ்நாடு, ஆந்திரா மாநில பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பெரும்பாலானோர் யு.ஜி.சி. நெட் தேர்வில் கலந்து கொள்ள முடியாததால், தேர்வர்களுக்கு மறு வாய்ப்பு...

தமிழக பள்ளி மாணவர்களே…, தொடர் விடுமுறைக்கு ரெடியா?? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு டிசம்பர் 7 ஆம் தேதியும், 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி முதலும் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற இருந்தன. ஆனால், மிக்ஜாம் புயல் காரணமாக இன்று (டிசம்பர் 13)...
- Advertisement -

Latest News

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலிப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடித்த வேட்டையன் திரைப்படம் வருகிற  அக்டோபர் மாதம் திரைக்கு...
- Advertisement -