Wednesday, May 29, 2024

செய்திகள்

மகளிர் உரிமை தொகை, இலவச பேருந்து பயணம் குறித்த அப்டேட்., அமைச்சர் உதயநிதி வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழக அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல புதுமையான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தற்போது கூட மத்திய அரசு CAA சட்டத்திற்கு அனுமதி அளித்த நிலையில் ஆனால் தமிழகத்தில் இச்சட்டம் கொண்டுவரப்பட மாட்டாது என திட்டவட்டமாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். இந்த சூழலில் இப்போது லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு...

வரும் திங்கள்கிழமை (ஏப்.8) விடுமுறை., மாணவர்கள் மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும்? அறிவிப்பை வெளியிட்ட பஞ்சாப்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தலைவர்கள் பிறந்தநாள் உட்பட பல்வேறு முக்கிய நிகழ்வுகளை அனுசரிக்கும் விதமாக பொது விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் ஏப்ரல் 8ஆம் தேதி (திங்கள்கிழமை) 19ஆம் நூற்றாண்டை சேர்ந்த துறவியான குரு நாபா தாஸின் பிறந்தநாள் அனுசரிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு பஞ்சாப் மாநிலத்தில்...

ரேஷன் கார்டில் பிழை உள்ளதா.., கவலை வேண்டாம்.., ஆன்லைனிலே இனி சுலபமாக திருத்தம் செய்யலாம்!!!!

நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் சலுகைகளை பெற ரேஷன் கார்டு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இதனால் ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்களின் பெயர் மற்றும் மற்ற விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. மேலும் ரேஷன் கார்டில் பிழை இருந்தால் அதனை திருத்திக்...

IPL 2024: CSK அதிர்ச்சி தோல்வி.. ட்ரெண்டிங்கில் ருத்துராஜின் ஓபன் டாக்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 18வது லீக் போட்டியில் சென்னை அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் முதலில் விளையாடிய சென்னை 165 ரன்கள் குவித்தது. அதன் பிறகு களம் இறங்கிய ஹைதராபாத் அணி 18.1 ஓவர் முடிவில்...

அரசு ஊழியர்களே., அகவிலைப்படியோடு இந்த அலவன்ஸும் உயர்வு., DoPT வெளியிட்ட அறிவிப்பு!!!

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அலவன்ஸ் உயர்வு குறித்த பட்டியலை பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை (DoPT) வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்தில் இருந்து...

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களே., இந்த 19 நாட்களுக்கான சம்பளம் கிடையாது? உத்தரவிட்ட அலுவலருக்கு Punishment!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலரும் பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அவ்வப்போது போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் 'சம வேலைக்கு சம உரிமை' என்ற கோரிக்கை வலியுறுத்தி, கடந்த பிப்ரவரி 19 முதல் மார்ச்...

தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு இலவச பேருந்து சேவை? ஒரு நாள் மட்டும்? தேர்தல் ஆணையத்திற்கு பரந்த கோரிக்கை!!!

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தலை போல் இல்லாமல், இனி நடைபெற உள்ள தேர்தல்களில் 100 சதவீத வாக்குப்பதிவு இருக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் வாக்காளர்கள் பலரும் வேலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு இடம் பெயர்ந்து உள்ளதாக...

IPL 2024: CSK போராட்டம் வீண்.. 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அபார வெற்றி..!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற SRH அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங்...

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு தாளை திருத்த புது கட்டுப்பாடு.., இனி இப்படி தான் செய்த செய்தாகணும்!!!

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தாளை திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் முடிவடைய உள்ளது. இந்நிலையில் தேர்வுத்துறை இணை இயக்குனர் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் விடைத்தாளை மதிப்பீடு செய்ய தமிழ் வழியில்...

சென்னை மக்களே., இந்த வழித்தடங்களில் ஏப்ரல் 12 வரை மின்சார ரயில் நிற்காது? தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

அண்மைக்காலமாக சென்னை புறநகர் ரயில் சேவை வழித்தடங்களில், பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 6) முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை திருத்தணி to சென்னை கடற்கரை மின்சார ரயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதன் காரணமாக திருத்தணி...
- Advertisement -

Latest News

TNPSC பொது தமிழ் ஆறாம் வகுப்பு இலக்கிய கேள்விகள்

https://www.youtube.com/watch?v=4-LlWFlOUuk  Enewz Tamil இன்ஸ்டாகிராம் TNPSC குரூப் 4 தேர்வர்களே.., ஹால் டிக்கெட் ரிலீஸ்.., அதிகாரபூர்வ  அறிவிப்பு!!!
- Advertisement -