அரசு ஊழியர்களே., அகவிலைப்படியோடு இந்த அலவன்ஸும் உயர்வு., DoPT வெளியிட்ட அறிவிப்பு!!!

0
அரசு ஊழியர்களே., அகவிலைப்படியோடு இந்த அலவன்ஸும் உயர்வு., DoPT வெளியிட்ட அறிவிப்பு!!!

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அலவன்ஸ் உயர்வு குறித்த பட்டியலை பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை (DoPT) வெளியிட்டுள்ளது.

அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு,

  • 2024 ஜனவரி மாதத்தில் இருந்து அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • அபாயகரமான பணிகளில் ஈடுபடுவோருக்கு இழப்பீடு கட்டமைப்பிற்குள்ளான இடர் கொடுப்பனவு உயர்த்தப்பட்டுள்ளது.
  • இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பணிபுரிவோருக்கு வழங்கப்படும் இரவு நேர பணிக்கொடை (NDA) புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை 25 சதவீதமாக அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களே., இந்த 19 நாட்களுக்கான சம்பளம் கிடையாது? வட்டார அலுவலர் உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here