அரசியல்
அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ் அறிவிப்பு!!
vijay -
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள காரணத்தால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் இறங்கி உள்ளன. புதிய நிர்வாகிகள் தேர்வு, உறுப்பினர் சேர்க்கை என தமிழக அரசியல் களைகட்டி உள்ளது. இதற்கிடையில் ஆளும்கட்சி அதிமுக.,வில் முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நிகழ்ந்து வந்தது. பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு...
அரசியல்
திமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு – காவல்துறை அதிரடி!!
கொரோனா பொது முடக்க கால விதிகளை மீறி நடந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா கால விதிகளை மீறியதாக 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரம்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமான தேர்தல்...
அரசியல்
அனைத்து அதிமுக எம்எல்ஏ.,கள் சென்னைக்கு வர வேண்டும் – தலைமையகத்தில் இருந்து உத்தரவு!!
தமிழகத்தில் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக கட்சி தலைமையகம் சார்பில் அனைத்து எம்எல்ஏகள் சென்னைக்கு வர வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தல்:
அடுத்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக...
அரசியல்
உ.பி., பாலியல் பலாத்காரத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்தை பார்க்க நடைபயணம் – ராகுல் காந்தி அதிரடி கைது!!
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் இளம் பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டு மக்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அப்பெண்ணின் குடும்பத்தை சந்திக்க நடைபயணம் மேற்கொண்டார், அவரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண் கூட்டு பலாத்காரம்:
உத்தர பிரதேச மாநிலத்தில் இளம்...
அரசியல்
மீண்டும் முதல்வர் பதவிக்காக போராடும் ஓபிஎஸ் – நாளை செய்தியாளர்களை சந்திப்பதாக அறிவிப்பு!!
தமிழகத்தில் தேர்தலுக்கான பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் கட்சியான அதிமுகவில் பல கோஷ்டி பூசல் உருவாகி உள்ளது. அதனை தொடர்ந்து மேலும் பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் நாளை துணை முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.
தமிழகத்தில் தேர்தல்:
வரும் மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து பணிகளிலும் எல்லா கட்சிகளும்...
அரசியல்
இப்போதைக்கு தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!
தமிழகத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் தற்போது உள்ள நிலையில் நடைபெறாது என்று தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
காலியான தொகுதிகள்:
திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி காலமானார். அதே போல் குடியாத்தம் தொகுதி...
அரசியல்
பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி – தொண்டர்கள் அதிர்ச்சி!!
தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவரது மனைவி பிரேமலதாவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.
விஜயகாந்திற்கு கொரோனா:
கடந்த 23 ஆம் தேதி தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்ற போது...
அரசியல்
அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து 7 ஆம் தேதி அறிவிப்பு – செயல்குழு கூட்டத்தில் முடிவு!!
தமிழகத்தில் வரும் 2021 மே மாதம் நடைபெற இருக்கும் தேர்தலுக்காக முன்னணி கட்சியான அதிமுகவின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளரை வரும் 7 ஆம் தேதி அறிவிக்க உள்ளனர்.
சட்டசபை தேர்தல்:
தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து...
அரசியல்
தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் அனுமதி!!
vijay -
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள காரணத்தால் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் பூரண உடல்நலத்துடன் இருப்பதாக கட்சி தலைமையிடம் தெரிவித்து உள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு...
அரசியல்
வேளாண் மசோதாக்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை – முதல்வர் பேச்சு!!
தமிழக மக்களுக்கு ஆதரவு தரும் மற்றும் நலன் தரும் எந்த திட்டமாக இருந்தாலும் அதிமுக அரசு அதனை ஆதரிக்கும் என்றும் கொரோனா பரவலுக்கான தடுப்பு நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் பேட்டி:
மதுரை மாவட்டத்திற்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும்,...
- Advertisement -
Latest News
2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!
2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!
தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -