Saturday, May 18, 2024

அரசியல்

“மக்கள் நீதி மையத்தின்” முதல்வர் வேட்பாளராக கமல் தேர்வு– கட்சி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு!!

தமிழகத்தில் அடுத்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கான முனைப்பான பணிகள் தற்போது துவங்கியுள்ள நிலையில் மக்கள் நீதி மையத்தின் முதல்வர் வேட்பாளராக நடிகர் கமல் ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்கள் நீதி மையம்: தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான அனைத்து பணிகளிலும் அனைத்து கட்சிகளும்...

பிரதமர் மோடி & உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொத்து மதிப்பு வெளியீடு!!

அரசியல் தலைவர்களின் சொத்து மதிப்பு குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது. மத்திய அமைச்சர் அமித் ஷாவின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது. சொத்து அறிக்கை: இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தனது சொத்துக்கள் பற்றிய விவரத்தை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டினை...

வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி?? திமுக வெளியிடவுள்ள கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கை!!

தமிழகத்தில் வரும் 2021 மே மாதம் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை வழங்க நேற்று திமுக கட்சியினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த தேர்தல் தமிழக அரசியல் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. தமிழகத்தில் தேர்தல்: தமிழகத்தில் வரும் 2021 மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு...

“மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ்” – குஷ்பூ கமெண்ட்க்கு மாற்றுத் திறனாளிகள் கண்டனம்!!

நேற்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நடிகை குஷ்பூ காங்கிரஸ் கட்சியினை "மூளை வளர்ச்சி" இல்லாத கட்சி என்று குறிப்பிட்டார். இதற்கு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். பாரதிய ஜனதாவில் இணைப்பு: காங்கிரஸ் கட்சியில் மாநில செய்தி தொடர்பாளராக குஷ்பூ பதவி வகித்து வந்தார். ஆனால், தலைமையிடத்தின் மீது அதிருப்தி அடைந்ததால் அவர் நேற்று...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – மோப்ப நாயுடன் விரைந்த போலீசார்!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு சொந்தமான சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் விரைந்துள்ளனர். மேலும் மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். வெடிகுண்டு மிரட்டல்: தமிழகத்தில் பிரபல நடிகர்கள், அரசியல்வாதிகள் வீட்டிற்கு மர்ம நபர்கள்...

பாஜக.,வில் இணைந்தார் நடிகை குஷ்பூ – பிரதமர் மோடி குறித்து பெருமிதம்!!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஆக இருந்த நடிகை குஷ்பூ, இன்று டெல்லியில் பாஜக., தேசிய பொதுச்செயலாளர் சிடி ரவி அவர்களை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் பிரதமர் மோடி அவர்கள், நாட்டை சரியான பாதைக்கு எடுத்துச் செல்வதாகவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்தார். கட்சி மாற்றம்: தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே...

இன்று பிற்பகல் பாஜக.,வில் இணையும் குஷ்பூ!! டெல்லி பயணம் இதற்கு தானா??

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் ஆன குஷ்பூ நேற்று இரவு விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். இதையடுத்து இன்று பிற்பகல் 1 மணி அளவில் பாஜக., தேசிய தலைவர் ஜேபி நட்டா அவர்களை சந்தித்து பாஜக.,வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது காங்கிரஸ் தொண்டர்கள்...

ரஜினியின் புதிய கட்சி குறித்த அறிவிப்பு எப்போது?? ஆவலில் ரசிகர்கள்!!!

தமிழக அரசியலில் தற்போது விறுவிறுப்பான திருப்பங்கள் உருவாகி உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சியின் பெயர், சின்னம் மற்றும் முதல்வர் வேட்பாளரை அடுத்த ஆண்டு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் சூழல்: தமிழகத்திற்கு அடுத்த மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து விதமான பணிகளிலும் கட்சிகள் இறங்கியுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளுக்கு...

‘அதிமுக கிளைச் செயலாளர் முதல் முதல்வர் அரியணை வரை’ – எடப்பாடி பழனிசாமியின் வெற்றிப்பயணம்!!

இன்று அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி கட்சிக்காக பல தொண்டுகளை செய்துள்ளார். அவர் கடந்து வந்த பாதை அவ்வளவு சுலபமானது இல்லை. அவர் கடந்த வந்த பாதையினை பற்றி பார்ப்போம். அதிமுக கிளைச் செயலாளரில் தொடங்கி தற்போது முதல்வர் அரியணை ஏறியுள்ள எடப்பாடி பழனிசாமி அவர்களின் வெற்றிப் பயணத்தை இப்பதிவில்...

திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று?? வெளியான தகவல் உண்மையா??

திமுக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. அது உண்மை தகவல் இல்லை, சில விஷம நெட்டிசன்கள் இதனை பரப்பி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின்: திமுக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அவரது தலைமையில் திருவள்ளுர் மாவட்டத்திற்கு அருகே...
- Advertisement -

Latest News

CSK vs RCB 2024: முக்கிய போட்டியில் இணையும் ‘இந்தியன் 2’ படக்குழு.. வெளியான முக்கிய அப்டேட்!!

IPL தொடரின் 17வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்று  (மே 18) நடைபெறும் முக்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல்...
- Advertisement -