Sunday, May 19, 2024

அரசியல்

உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது தாக்குதல் முயற்சி – சென்னையில் பரபரப்பு!!

இன்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடைப்பயணத்தின் போது ஒருவர் அவர் மீது பதாகை கொண்டு தாக்க முயற்சி செய்தார். அவரை பிடித்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இந்த செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை வருகை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு பல்வேறு வளர்ச்சி மற்றும்...

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது – தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!!

தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் திமுக கட்சியின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் போக்கு: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து விதமான பணிகளிலும் கட்சியினர் இறங்கி உள்ளனர்....

ஏழை மாணவர்களின் மருத்துவப்படிப்பு செலவினை திமுக முழுமையாக ஏற்கும் – மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தின் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரான ஸ்டாலின் தற்போது அதிரடியாக சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் "நீட் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்றும் இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கு தேர்வான மாணவர்களின் கல்வி கட்டணத்தை கட்சி ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். அரசியல் களம்: தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது....

நுரையீரல் தொற்று அச்சம் – டெல்லியில் இருந்து வெளியேற சோனியா காந்திக்கு அறிவுரை!!

காற்றுமாசு அதிகரித்துள்ள காரணத்தால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நுரையீரல் பாதிப்பால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானதை அடுத்து மருத்துவர்கள் அவரை டெல்லியில் இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். டெல்லியில் காற்று மாசுபாடு: இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த சில வருடங்களாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகின்றது. இதனை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. சில...

அனல்பறக்கும் தமிழக தேர்தல் களம் – 100 நாள் பரப்புரையை தொடங்கும் உதயநிதி ஸ்டாலின்!!

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கான வேலையை தமிழக அரசியல் கட்சிகள் தொடங்கி விட்ட நிலையில் 100 நாள் பரப்புரையை நாளைமுதல் (நவம்பர் 19) தொடங்குகிறார் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின்: உதயநிதி ஸ்டாலின் தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளர். இவர் 'Red Giant...

ரூ.10 கோடி அபராத தொகையை செலுத்திய சசிகலா – விரைவில் விடுதலை??

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனையினை அனுபவித்து வரும் சசிகலா தற்போது நீதிமன்றம் விதித்த அபராத தொகையான 10 கோடிக்கான காசோலையினை வழங்கியுள்ளார். சிறையில் அவரது நன்னடத்தை மற்றும் விடுமுறை கால சலுகை உள்ளிட்ட காரணங்களுக்காக அவர் முன்கூட்டியே வெளிவருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,...

பாஜக.,வில் இணையும் முக அழகிரி?? அவரே கூறிய முக்கிய தகவல்!!

திமுக தென்மண்டல அமைப்பு செயலளராக இருந்த மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்குவது பற்றி வரும் 20 ஆம் தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தற்போது பா.ஜ.கவில் இணைவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. முக அழகிரி: தி.மு.க.,வின் மறைந்த முன்னாள் தலைவர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இவர் தென்மண்டல...

பீகாரில் 4-வது முறையாக முதல்வராகும் நிதிஷ்குமார் – பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் பாகு சவுகான்!!

பீகாரில் நடைபெற்ற அடுத்த முதல்வருக்கான தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமார் வெற்றி பெற்று உள்ளார். இன்று முதல்வர் பதவி ஏற்க்கிறார் நிதிஷ்குமார். ஆளுநர் பாகு சவுகான் பதவி பிரமாணம் செய்தி வைத்தார். நிதிஷ்குமார் பீகார் மாநிலத்தின் 243 சட்டசபை தொகுதிகளில் அடுத்த முதல்வருக்கான தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய...

நவ.20 ஆம் தேதி தனிக்கட்சி தொடங்கும் முக அழகிரி?? தீவிர ஆலோசனை!!

மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் தனிக்கட்சி தொடங்குவது குறித்து வரும் 20ஆம் தேதி ஆலோசிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. மு.க.அழகிரி மறந்த முன்னாள் முதலவரின் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி தற்போது தனிக்கட்சி தொடங்குவதாக கூறியுள்ளார். திமுகவின் தென்மண்டல செயலாளராக இருந்தவர் 2014 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் அவருடன்...

பீகார், ம.பி., உட்பட 9 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் – பாரதிய ஜனதா கட்சி ஆதிக்கம்!!

பாரதிய ஜனதா கட்சி ஒன்பது மாநில இடைத்தேர்தலில் போட்டியிட்டு பெரும்பலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மாநில இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில், பாஜக ஆச்சரியப்படும் அளவிற்கு அதிகபட்ச இடத்தை பெற்றுள்ளது. இதன்மூலம், பாஜக-வின் பலம் வெளிப்படுகிறது. தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசம் உள்ளிட்ட 9 மாநிலங்களிலும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாரதிய...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -