Friday, May 3, 2024

வணிகம்

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்க விலை – கவலையில் மக்கள்!!

கடந்த சில நாட்காளாக குறைந்து வந்த தங்க விலை இன்று மீண்டும் அதிரடியாக அதிகரித்துள்ளது. இதனால் சில நாட்களாக நிம்மதி அடைந்திருந்த மக்கள் தற்போது கவலை அடைந்துள்ளனர். தொடர் ஏற்றம்: கொரோனா நோய் பரவலா காரணமாக பல விதமான சிக்கல்கள் மற்றும் சரிவுகளை நம் அனைவரும் தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றோம். அந்த வகையில் பலரும் வேலையினை இழந்ததால்...

பெட்ரோல், டீசல் விலை திடீரென உயர்வு – வாகன ஓட்டிகள் துயரம்!!

சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் துயரம் அடைந்து உள்ளனர். பெட்ரோல் லிட்டருக்கு ரூ 84.36 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ 76.17 என்ற விலையில் விற்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது....

கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை – பொதுமக்கள் அதிர்ச்சி!!

சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை, இன்று திடீரென உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38 ஆயிரம் ரூபாயை தொடும் அபாயத்தில் உள்ளது. இன்றைய விலை நிலவரம்: கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு...

தாராளமாக குறைந்த தங்க விலை – துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்!!

சென்னையில் தொடர்ந்து 3வது நாளாக தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முகூர்த்த நாட்கள் நெருங்கி வரும் நிலையில், தங்க விலை சரிந்து வருவது நகைப்பிரியர்களை உற்சாகமடைய செய்துள்ளது. இதனால் நகை வியாபாரம் அதிகரித்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய விலை நிலவரம்: கொரோனா பரவல் பொருளாதாரத்தில் ஈடுசெய்ய முடியாத...

2வது நாளாக அதிரடி விலை குறைப்பில் தங்கம் – நகைப்பிரியர்கள் உற்சாகம்!!

கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வந்த தங்க விலை தொடர்ச்சியாக 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. இதனால் சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்க விலை ஏற்றம்: இனி அடுத்து வரும் அனைத்து மாதங்களும் சுப நிகழ்ச்சிகளை நடத்த தகுந்த மாதங்களாக உள்ளன. இதனால் பலரும் சுப நிகழ்ச்சிகளுக்காக தங்கம்...

திவாலாகும் லட்சுமி விலாஸ் வங்கி?? ரிசர்வ் வங்கி அதிரடி கட்டுப்பாடுகள்!!

பல மாதங்களாக நிதி பற்றாக்குறையால் கடும் நஷ்டத்தில் திவாலாகும் நிலையில் இயங்கி வந்த லட்சுமி விலாஸ் வங்கி மீது பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதனால் அதன் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு கணக்கில் இருந்தும் அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் உள்ளிட்ட பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. லட்சுமி விலாஸ்...

பெட்ரோல், டீசல் விலை குறைவு – மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!!

கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்தது. இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைந்துள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல், டீசல் மக்களின் தினசரி தேவையாக மாறியது பெட்ரோல் மற்றும் டீசல். வாகனம் இல்லாத வீடே இல்லை ஆகையால் பெட்ரோல், டீசல் முக்கியமாக தேவைப்படுகிறது....

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – நகை வாங்க இதுதான் சரியான நேரம்!!

சென்னையில் இன்று ஆபரணத் தங்க விலை மக்கள் மனதில் நிம்மதியினை விதைப்பதை போல குறைந்துள்ளது. பண்டிகையான தீபாவளிக்கு பிறகு தங்க விலை தற்போது தான் குறைந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். தொடர்ச்சியான உயர்வு: இந்திய பெண்கள் தங்கத்தில் தான் முதலீடு செய்ய ஆசைப்படுவர். வெளிநாடுகளை பொறுத்தவரை தங்கம் மற்றும் வெள்ளி இரண்டுமே வெறும்...

வாரத்தின் முதல் நாளே அதிரடியாக உயர்ந்த தங்க விலை – அச்சத்தில் மக்கள்!!

வாரத்தின் முதல் நாள் தங்க விலை சற்று குறையும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்து மக்களை கதி கலங்க வைத்துள்ளது. சுப நிகழ்ச்சிகளை அடுத்து வரும் நாட்களில் நடத்தலாம் என்று எண்ணியவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். தங்க விலை ஏற்றம்: இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி என்றால் தனி மோகம்...

வங்கி ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு – இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு முடிவு!!

வங்கி பணியாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி உள்ளதாக இந்திய வங்கிகளின் கூட்டமைப்பான ஐபிஏ அறிவித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் 8 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுத்துறை வங்கிகள்: பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில தனியார் துறை வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதியம் 15 சதவீதம் உயர்த்தப்படும் என்று இந்திய...
- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -