Friday, April 26, 2024

டெக்

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் ‘ஆதார் PVC கார்டு’ அறிமுகம் – பெறும் முறை & கட்டண விபரங்கள் இதோ!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சார்பில் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ஆதார் பி.வி.சி கார்டு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதனை ஆர்டர் செய்யும் போது, ​​ஒரு நபருக்கு ₹ 50 வீதம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனை எவ்வாறு ஆன்லைன் வாயிலாக பெறுவது என்பதை பார்க்கலாம் வாங்க... ஆதார் பி.வி.சி கார்டு: இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து விதமான...

பப்ஜி விளையாட ரூ.3 லட்சம் கேட்ட பள்ளி மாணவன் – பெற்றோர் மறுத்ததால் தூக்கிட்டு தற்கொலை!!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே மொபைலில் PUBG விளையாட தனது பெற்றோரிடம் ரூ.3 லட்சம் ரூபாய் கேட்ட 12ம் வகுப்பு பள்ளி மாணவன், பணத்தை தர பெற்றோர் மறுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவன் தற்கொலை: லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இந்தியாவில் சீன பொருட்களுக்கு...

டிஜிட்டல் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்வது எப்படி?? எளிய வழிமுறைகள் இதோ!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் பயனர்களுக்கு அவர்களின் அடையாள அட்டையின் டிஜிட்டல் நகலை பதிவிறக்கம் செய்யும் வசதியை கொண்டு வந்துள்ளது. இதனை UIDAI இன் இணையதளம் (uidai.gov.in) அல்லது mAadhaar மொபைல் செயலியின் மூலம் செய்யலாம். இதற்கான எளிய வழிமுறைகளை இப்பதிவில் பார்க்கலாம். டிஜிட்டல் ஆதார் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்: முதலில் ஆதார்...

ஒருவரின் ஆதார் எண் மூலம் வங்கிக்கணக்கை ஹேக் செய்ய முடியுமா?? UIDAI விளக்கம்!!

ஒருவரின் ஆதார் எண்களை வைத்து அவரது வங்கிக் கணக்கை எவ்வித முறையிலும் ஹேக் செய்ய முடியாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது. இது தொடர்பான மக்களின் குழப்பத்தை நீக்க, ஆதார் சார்பில் பல முறை விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. ஒருவரது ஆதார் எண் அல்லது அதன் தகவல்களைப் பெறுவதன் மூலம்,...

இந்தியாவில் மொபைல் போன்கள் விலை உயர வாய்ப்பு – ICEA அதிர்ச்சி தகவல்!!

மொபைல் போன்களின் டிஸ்பிளே மற்றும் பாகங்களின் இறக்குமதி வரியை மத்திய அரசு அதிகரித்து உள்ள காரணத்தால், விலை 3 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக தொழில்துறை அமைப்பான ஐசிஇஏ தெரிவித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை பெருக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மொபைல் போன்கள் விலை: உலக அளவில் மொபைல் போன்களின் 2வது பெரிய சந்தையாக இந்தியா...

ஆப்பிள் ஸ்டார் ஆன்லைன் இந்தியாவில் தொடக்கம் – புதிய சலுகைகள்!!

இந்தியாவில் முதல் ஆப்பிள் ஸ்டார் ஆன்லைன் இன்று தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச், மேக் போன்ற ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை அமேசான், பிளிப்கார்ட் போன்ற பிற தளங்களில் இல்லாமல் நேரடியாக ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து வாங்க முடியும். மேலும் காண்டாக்ட்லெஸ் டெலிவரி மற்றும் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு உள்ளது. ஆப்பிள்...

இனி ஐபிஎல் போட்டிகளை மொபைலிலேயே கண்டுகளிக்கலாம் – ஜியோவின் அதிரடி சலுகை!!

ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக திகழும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வருட ஐபிஎல் சீசன் தொடங்கியிருக்கும் நிலையில் தற்போது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வாரி வழங்கியுள்ளது. ஜியோ ஐபிஎல் தொடரை தொலைக்காட்சியில் இலவசமாக பார்க்கலாம். ஆனால் ஸ்மார்ட் போனில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் இலவசமாக பார்க்க முடியாது. அதாவது டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் விஐபி ஆண்டு...

கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து Paytm செயலி நீக்கம் – விதிமீறல் புகாரால் நடவடிக்கை!!

கூகிள் நிறுவனம் பண பரிமாற்றத்திற்கான Paytm செயலியை Play Store இலிருந்து நீக்கியுள்ளது. அதே நேரத்தில் Paytm மால், Paytm Money மற்றும் அந்நிறுவனத்திற்கு சொந்தமான இன்னும் சில செயலிகள் கூகிள் பிளே ஸ்டோரில் உள்ளன. விதிமீறல் புகார்கள் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூகிள் தெரிவித்து உள்ளது. Paytm நீக்கம்: இந்தியாவில் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி...

ரூபாய் 351க்கு 100 ஜிபி டேட்டா – “Vi”அதிரடி அறிவிப்பு!!

வோடபோன், ஐடியா நிறுவனங்கள் இணைந்து புதிய அறிமுகமான "Vi" தற்போது ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக அதிரடியான டேட்டா ஆஃபர்களை அறிமுகப்படுத்த உள்ளது. இது அனைத்து வாடிக்கையாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வோடாபோனின் புதிய அறிமுகம்: வோடோபோன், ஐடியா நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் நிதிநெருக்கடியை சமாளிக்க "Vi" என்ற பெயரில் புதிய ப்ராண்ட் ஆக...

இந்தியாவிற்குள் ரீஎன்ட்ரி கொடுக்கும் ‘பப்ஜி’ – சீன நிறுவன உரிமம் பறிப்பு!!

நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இருந்ததாக பப்ஜி (PUBG) உட்பட 118 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ததன் மூலம் இந்தியாவினுள் மீண்டும் நுழைய PUBG கார்ப்பரேஷன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பப்ஜி ரீஎன்ட்ரி: லடாக் எல்லையில் நடைபெற்ற மோதலை தொடர்ந்து சீன...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -