Friday, April 19, 2024

ரூபாய் 351க்கு 100 ஜிபி டேட்டா – “Vi”அதிரடி அறிவிப்பு!!

Must Read

வோடபோன், ஐடியா நிறுவனங்கள் இணைந்து புதிய அறிமுகமான “Vi” தற்போது ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக அதிரடியான டேட்டா ஆஃபர்களை அறிமுகப்படுத்த உள்ளது. இது அனைத்து வாடிக்கையாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வோடாபோனின் புதிய அறிமுகம்:

வோடோபோன், ஐடியா நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் நிதிநெருக்கடியை சமாளிக்க “Vi” என்ற பெயரில் புதிய ப்ராண்ட் ஆக அறிமுகமாகியது. பல கவர்ச்சிகரமான ஆஃபர்களை இந்த நிறுவனம் வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் தற்போது கொரோனா பரவல் காரணமாக அனைவரும் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

அதனால் வோடோபோன் தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு Work From Home ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரு சேவைகளும் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற பெரிய நிறுவனங்களுடன் போட்டி போடும் விதமாக அமைந்துள்ளது.

இரு திட்டங்கள்:

Work From Home ப்ரீபெய்ட் ஆஃபர்:
  • விலை – ரூ.251/-
  • டேட்டா – 50 ஜிபி
  • பிற நன்மைகள் எதுவும் கிடையாது.
  • வேலிடிட்டி – 28 நாட்கள்

Work From Home ப்ரீபெய்ட் ஆஃபர்:

  • விலை – ரூ.351/-
  • டேட்டா – 100 ஜிபி
  • பிற நன்மைகள் எதுவும் கிடையாது.
  • வேலிடிட்டி – 58 நாட்கள்

இந்த இரு ஆஃபர்களும் 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு தான் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Work From Home ப்ரீபெய்ட் ஆஃபர்:

  • விலை – ரூ.48/-
  • டேட்டா – 3 ஜிபி
  • பிற நன்மைகள் எதுவும் கிடையாது.
  • வேலிடிட்டி – 28 நாட்கள்

Work From Home ப்ரீபெய்ட் ஆஃபர்:

  • விலை – ரூ.98/-
  • டேட்டா – 12 ஜிபி
  • பிற நன்மைகள் எதுவும் கிடையாது.
  • வேலிடிட்டி – 28 நாட்கள்

இவை அனைத்து வெறும் டேட்டா பேக் மட்டும் தான்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -