Saturday, April 27, 2024

டெக்

ட்விட்டர் தளத்தில் புதிய அப்டேட் – இந்தியாவில் தொடங்கும் சோதனை!!

தற்போது சமூலவலைத்தள செயலியான ட்விட்டர் தனது பயனாளர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது. இதனை தற்போது இந்தியாவில் சோதனைப்படுத்தியும் வருகிறது. ட்விட்டர்: சமூகவலைத்தள நிறுவனங்களில் மிக முக்கியமாக ஒன்றாக இருப்பது தான் ட்விட்டர். இதனை அரசியல் பிரமுகர்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இதில் தான் பல கருத்து போர்களும் நடந்து வரும்....

விற்பனைக்கு தயாராகும் ‘ஹோண்டா CB’ – புதிய அம்சங்களுடன் வெளியான விலை பட்டியல்!!

ஹோண்டா நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடலான ஹோண்டா CB தற்போது விற்பனைக்கு தயாராகியுள்ளது. தற்போது இதன் விலை பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. ஹோண்டா: இரு சக்கர வாகன நிறுவனங்களின் முன்னணி நிறுவனமாக திகழ்வது ஹோண்டா நிறுவனம். இந்த நிறுவனம் பல மாடல் வாகனங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது. மேலும் அவை அனைத்தும் பயனாளர்கள் விருப்பதிக்கேற்ப இருந்து வந்தது. தற்போது...

இந்தியாவில் உற்பத்தியை துவக்கும் ‘டெஸ்லா’?? எலான் மஸ்க் திட்டம்!!

உலக பணக்காரர் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம், தனது கார்களை இந்தியாவில் வைத்து தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்லா: கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தையில் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் அதிரடியாக உயர தொடங்கியது. இதன் காரணமாக உலக பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்க் முதல் இடத்திற்கு முன்னேறி அசத்தினார். மேலும்...

சாம்சங் கேலக்சி F62 அறிமுகம் – விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!

ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் முன்னணி நிறுவனமாக திகழ்வது சாம்சங். இந்த நிறுவனம் தற்போது தனது லேட்டஸ்ட் மாடலான சாம்சங் கேலக்சி F62 என்னும் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது அதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. சாம்சங்: ஸ்மார்ட்போன்களின் பல மாடல்களை தயார் செய்து பயனாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் நிறுவனமாக திகழ்கிறது சாம்சங் நிறுவனம்....

பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட் வாட்ச் – ஆப்பிளுக்கு ஆப்பு!!

பிரபல சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் தற்போது புதிதாக ஸ்மார்ட்வாட்ச் அறிமுகப்படுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச்சின் விலை மற்றும் அம்சங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக்: சமூக வலைதள செயலிகளில் மிக முக்கியமாக ஒன்றாக செயல்படுவது தான் பேஸ்புக். இந்த செயலியை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த...

உங்கள் ட்விட்டர் கணக்கு லாக் ஆகி விட்டதா?? இதோ மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள்!!

சிலர் தங்களது ட்விட்டர் கணக்கில் இருந்து விமர்சனங்களுக்கு உள்ளாகிய கருத்துக்களை தெரிவிப்பர். இது ட்விட்டரின் விதிமுறைக்கு மீறிய செயலாகும். எனவே ட்விட்டர் அந்த கணக்கை லாக் செய்து விடும். தற்போது அந்த லாக் ஆன கணக்கை எப்படி மீட்டெடுப்பது பற்றிய தகவலை இதில் பார்க்கலாம். ட்விட்டர்: சமூக வலைத்தளங்களில் மிக முக்கியமான ஒன்றாக செயல்பட்டு வருவது தான்...

எல்லை மீறினால் கணக்கு முடக்கம் – இன்ஸ்டாகிராம் அதிரடி அறிவிப்பு!!

தற்போது இன்ஸ்டாகிராம் செயலி ஓர் அதிரடியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி இன்ஸ்டாகிராம் செயலியில் எல்லை மீறிய தகவலை அனுப்பினால் அவரகளது கணக்கு முடக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இன்ஸ்டாகிராம்: சமூக வலைதள செயலில்களில் மிக முக்கியமான ஒன்றாக செயல்படுகிறது இன்ஸ்டாகிராம் செயலி. இந்த செயலியை உலகம் முழுவதும் உள்ள பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த...

ட்விட்டருக்கு சமமாக வளர்ந்து வரும் ‘கூ’ வலைத்தளம் – இணைந்த பிரபலங்கள்!!

சில நாட்களாக ட்விட்டர் நிறுவனத்திற்கும், மத்திய அரசுக்கும் இடையே சில பிரச்சனைகள் நிலவி வருகிறது. தற்போது இந்தியாவில் ட்விட்டருக்கு சமமாக 'கூ' வலைத்தளம் வளர்ந்து வருகிறது. இதில் பல பிரபலங்கள் தற்போது தங்களது கணக்குகளை தொடங்கியுள்ளனர். ட்விட்டர்: டெல்லியில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு...

20 கோடி ஸ்மார்ட்போன்களை விற்று சியோமி நிறுவனம் புதிய சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!!

சியோமி நிறுவனம் பல மாடல்களில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து அதனை விற்பனை செய்து வருகிறது. தற்போது தனது ஸ்மார்போன் விற்பனையில் புதிய சாதனை ஒன்றை சியோமி நிறுவனம் படைத்துள்ளது. சியோமி: ஸ்மார்போன் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான சியோமி பயனாளர்களின் தேவைக்கேற்ப பல மாடல்கள் ஸ்மார்ட்போன்களை தயாரித்து அதனை விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு தனி ரசிகர்கள்...

மலிவு விலையில் ரியல்மி V11 5ஜி ஸ்மார்ட்போன் – சீனாவில் அறிமுகம்!!

ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட் போனான ரியல்மி V11 ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. ரியல்மி: இந்த 2021ம் ஆண்டில் ரியல்மி நிறுவனம் இந்திய மற்றும் உலக அளவில் பலவிதமான 5ஜி ஸ்மார்ட்போன்களை பலவிதமான விலை பிரிவுகளில் அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது...
- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -