Tuesday, May 7, 2024

உலகம்

உலகளவில் 24 லட்சத்தை தாண்டிய பாதிப்பு, 1.7 லட்சத்தை நெருங்கும் உயிர் பலி – உலக நாடுகளில் கொரோனா ரிப்போர்ட்

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர். 1.7 லட்சத்தை நெருங்கும் பலி..! உலகளவில் இதுவரை 2,407,562 பேர் கொரோனா வைரசால்...

சர்ச்சில் கொரோனாவை குணப்படுத்தும் புதிய மருந்து – விற்பனைக்கு தடை விதித்த அமெரிக்கா.!

நாடெங்கிலும் கொரோனா தோற்று அதிகரித்து வரும் நிலையில் இதற்கான மருந்துகள் தீவிரமாக கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் அமெரிக்கா புளோரிடாவில் உள்ள சர்ச் ஒன்றின், கொரோனாவை குணப்படுத்தும் 'அற்புத மருந்து' விற்பனையை அமெரிக்கா கோர்ட் தடை செய்துள்ளது. எம்.எம்.எஸ் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள சர்ச்சில், கொரோனாவை குணப்படுத்தும் 'அற்புத மருந்து' என ரசாயன கலவையை, கெமிக்கல் ஏஜெண்ட் விற்பனை...

கனடாவில் வரலாறு காணாத பயங்கர தாக்குதல் – 16 பேரை சுட்டுக்கொன்ற மர்மநபர்..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அனைத்து நாடுகளையும் அலற வைத்துள்ளது. இந்நிலையில் கனடாவில் வடக்கு பகுதியில் நோவா ஸ்காட்டியா நகரில் போலீஸ் போல் உடையணிந்த மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 51 வயதான நபர்: கனடாவில் 51 வயதான...

ஆல்ப்ஸ் மலையில் இந்திய தேசியக்கொடி – சுவிட்சர்லாந்த் மரியாதை..!

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைச் சிகரத்தில் இந்திய மூவர்ண தேசியக்கொடி ஒளிரவிடப்பட்டது. கொடியுடன் ஒளிக்காட்சிகள்..! உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 22 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான மேட்டர்ஹார்ன் மலைச் சிகரத்தில் கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு...

500 கிமீ தூரத்தை 30 நிமிடத்தில் கடக்கும் ‘ஹைப்பர்லூப் தொழில்நுட்பம்’ – விரைவில் நெதர்லாந்தில் அமல்..!

விமானம், புல்லட் ரயிலை விட அதிவேகத்தில் செல்லும் ஹைப்பர்லூப் போக்குவரத்து திட்டத்தை கையில் எடுத்த நெதர்லாந்து. இது காந்தவிசையைக் கொண்டு வாகனங்கள் உந்தித் தள்ளும் போக்குவரத்து முறையாகும். நெதர்லாந்து திட்டம்..! கடந்த 2017ம் ஆண்டில் மஸ்க் ஏற்பாடு செய்த சர்வதேச ஹைப்பர்லூப் போட்டியில் வெற்றி பெற்ற ஹார்ட் ஹைப்பர்லூப் நிறுவனம் தற்போது டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களுடன்...

ஒரே நாளில் 2 ஆயிரத்தை தாண்டிய பலி – அலறும் அமெரிக்கா.!

கொரோனாவால் பல நாடுகள் ஸ்தம்பித்து போய் உள்ளனர். உலக அளவில் பணக்கார நாடாக திகழும் அமெரிக்காவில் தான் இந்த கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாகும். நாளுக்கு நாள் அங்கு பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அமெரிக்கா நாடே பீதியில் உள்ளது. கொரோனா பாதிப்பு சீனாவிலிருந்து பரவிய கொரோனா உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம்...

சீன சோதனை கூடத்தில் இருந்து வைரஸ் பரவியதா..? தீவீர விசாரணையில் இறங்கிய அமெரிக்கா..!

சீனா உண்மையை மறைத்து வருகிறது அமெரிக்காவைவிடவும் கொரோனா வைரஸால் சீனாவின் உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். சீனாவில் ஒரே நாளில் 1290 பேர் பலி..! கொரோனா வைரஸ் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கையை ஒரே நாள் இரவில் 50% உயர்த்தி சீன அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது....

அமெரிக்காவில் ருத்ரதாண்டவமாடும் கொரோனா – ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி..!

கொரோனா தாக்கம் அமெரிக்காவில் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 165 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா..! சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த...

உலகளவில் 22 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு, 1.4 லட்சத்தை தாண்டிய உயிரிழப்புகள் – முழு ரிப்போர்ட்..!

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்தை நெருங்கி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர். 1.5 லட்சத்தை நெருங்கும் பலி..! உலகளவில் இதுவரை 2,183,452 பேர் கொரோனா வைரசால்...

அமெரிக்க பொருளாதார மீட்பு குழுவில் 6 இந்தியர்கள் – டிரம்ப் அறிவிப்பு..!

சரிவடைந்த அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தொழில் குழுவை அறிவித்துள்ளார். அதில் 6 இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொருளாதாரம் கடும் வீழ்ச்சி..! கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக பொருளாதாரமே மிகப்பெரிய வீழ்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான பொருளாதார புள்ளிவிவரங்களின்படி அமெரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் 16 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வேலை இழந்துள்ளதாக...
- Advertisement -

Latest News

IPL 2024: சென்னை vs ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு…, வெளியான முக்கிய அப்டேட்!!

இந்தியாவில், IPL தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முறை, அனைத்து போட்டிகளும், ஒவ்வொரு அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்று வருவதால்,...
- Advertisement -