Sunday, May 19, 2024

உலகம்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மூளைச்சாவு..? வெளியான பரபரப்பு தகவல்கள்..!

உலகளவில் கொரோனா வைரஸிற்கு அடுத்தபடியாக அதிகம் பேசக்கூடிய செய்தியாக உருவெடுத்து உள்ளது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்த வதந்திகள் தான். ஆமாம், சர்வதேச ஊடகங்கள் பல கிம் மூளைச்சாவு அடைந்து விட்டதாகவும், அவர் உடல்நிலை முன்னேற்றமடைந்து நன்றாக இருக்கலாம் என பல்வேறுபட்ட செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ராக்கெட் மேன்: உலக நாடுகளின் கடும்...

ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா, 2 லட்சத்தை நெருங்கும் உயிர்பலி – திணறும் உலக நாடுகளில் ஒரு அலசல்..!

உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழப்பதால் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. 2 லட்சத்தை நெருங்கும் பலி..! உலகளவில் இதுவரை 2,831,785 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்....

50 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை – கொரோனவால் அலறும் அமெரிக்கா..!

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்கா தான் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு ஒரே நாளில் 2,292 பேர் பேர் உயிரிழந்து உள்ளதால் மொத்த உயிர் இழப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி உள்ளது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. 210 நாடுகள் பாதிப்பு: உலகெங்கிலும் 210 நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸால் மிகப்பெரிய...

26 லட்சத்தை தாண்டிய பாதிப்பு, 2 லட்சத்தை நெருங்கும் உயிர்பலி – உலக நாடுகளில் கொரோனா ஒரு பார்வை..!

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்தை நெருங்கி உள்ளது. வைரஸ் பரவலால் உலக நாடுகளில் பொருளாதாரம் கடுமையாக முடங்கி உள்ளது. அதுமட்டுமின்றி தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா படுத்தும்பாடு: உலகில் முதன்முதலில் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம்...

கொரோனா வைரஸை நாங்கள் பரப்பவில்லை – சீனாவின் வுஹான் ஆய்வகம் விளக்கம்

டிசம்பர் 2019 மாதம் சீனாவின் வுஹானிளிருந்து கொரோனா என்னும் கொடிய விச கிருமி அந்நாட்டு மக்கள் மீது பரவியது. அதனால் பல உயிர் ஏற்பட்டது. இந்த நோயானது மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி அதன் தாக்கத்தால் எல்லா நாடுகளும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த வைரஸ் குறித்து வுஹான் ஆய்வகம் ஒரு...

இலங்கை குண்டு வெடிப்பு தாக்குதல் – ஓராண்டு நினைவு அஞ்சலி.!

இலங்கையில் கடந்த 2019 ஆண்டில் இலங்கையில் பல்வேறு ஆலயங்களில் சங்கிலித்தொடர் போல குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது .இதே நாளில் ( ஏப்.21 ) ஈஸ்டர் திருநாளில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதன் ஓராண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. குண்டு வெடிப்பு இலங்கையில் நடைபெற்ற அந்த குண்டுவெடிப்பில் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் . 500 க்கும்...

ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு – சிங்கப்பூர் அரசு அறிவிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் மக்கள் செத்து மடிந்து வருகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூர் அரசு ஜூன் 1 வரை ஊரடங்கை நீட்டித்து தன் நாட்டு மக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சிங்கப்பூரில் கொரோனா: சிங்கப்பூரில் இதுவரை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது....

அமெரிக்காவில் வெளிநாட்டவர் குடியேற தற்காலிக தடை – டிரம்ப் உத்தரவு.!

அமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி 7,92, 913 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 42,517 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் வெளிநாட்டவர்கள் குடியேற்றத்திற்கு தற்காலிக தடை விதிப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் இந்த கொரோனாவால் உலக பணக்கார நாடுகளே ஸ்தம்பித்து...

ஆபத்தான நிலையில் வட கொரிய அதிபரின் உடல்நிலை – அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சி தகவல்.!

வட கொரியா அதிபரான கிம் ஜாங் உன் உடலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலை மோசமடைந்த நிலையில் உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க உளவுத்துறை இந்த தகவல்களை கண்காணித்து வருவதாக, அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.கிம் தனது நாட்டில் சர்வாதிகாரத்தை செலுத்தி வருவதாக விமர்சனங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கிம் ஜாங் கிம்...

உலகளவில் 25 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு, 1.7 லட்சத்தை தாண்டிய உயிர் பலி – உலக நாடுகளில் கொரோனா ரிப்போர்ட்..!

உலகில் 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன மேலும் பெரும் பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகின்றன. கொரோனா உலக நாடுகள் ரிப்போர்ட்: உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – 2,482,343உலகளவில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை –...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -