Sunday, May 5, 2024

Instagram

நான் உயிரோட இருக்குற வர மக்களை சிரிக்க வைப்பேன்.., பேட்டியில் மனம் திறந்து பேசிய வடிவேலு!!

வைகைப்புயல் வடிவேல் நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வைகைப்புயல் வடிவேலு: தென்னிந்திய தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞனாக ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்பவர் தான் நடிகர் வடிவேலு. தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தில்...

திருமணமாகி ஒரு வருடத்தில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை.., வைரலாகும் புகைப்படம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வினோதினி என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் வைஷாலினி. இவர் தன்னுடைய கெரியரை மாடலாக ஸ்டார்ட் பண்ணி பிறகு பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் பின் அவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் இதனையடுத்து கதகளி, பைரவா,...

பிரபல வாரிசு பாடகருடன் ஜோடி சேர்ந்த குக் வித் கோமாளி பிரபலம் – சும்மா சொல்லக்கூடாது, ஜோடி பொருத்தம் பிரமாதம்!!

விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான சிவாங்கியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவாங்கி அப்டேட் : விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கரில் போட்டியாளராக அறிமுகமான சிவாங்கி பின்பு குக் வித் கோமாளி என்ற குக்கிங் ஷோவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கிய சிவாங்கி தன்னுடைய தனித்துவமான...

நயனை தொடர்ந்து திருமணத்திற்கு ரெடியான நடிகை., என்னது, மாப்பிள்ளை இந்த 40 வயசு நடிகரா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான லட்சுமி மேனன், 40 வயது நிரம்பிய நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக, வதந்தி கிளம்பி உள்ளது. வைரல் நியூஸ் : தமிழ் சினிமாவில், சுந்தர பாண்டியன் எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமி மேனன். இந்தப் படத்தைத் தொடர்ந்து கும்கி, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன்...

சூர்யாவுக்கு இது செட் ஆகாது.,ஸ்கெட்ச் போட்ட தூக்கிய பாலா! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இயக்குனர் பாலா படைப்பில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் வணங்கான் திரைப்படம் குறித்து ஒரு முக்கிய தகவல் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. வணங்கான்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது சிறுத்தை சிவா...

விஷ்ணு விஷாலுக்கு எவ்ளோ பெரிய மனசு? மறைந்த வைரவன் குடும்பத்திற்காக அவர் செய்த காரியம்!!

காமெடி நடிகரான வைரவன், சமீபத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்திற்காக விஷ்ணு விஷால் செய்துள்ள காரியம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் பதிவு: வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் வைரவன். குள்ளநரி கூட்டம் போன்ற படங்களில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்துள்ள இவர், சமீப காலமாக உடல்...

முதல் முறையாக இவர்களுக்கென்று புதிய துறை.,2,063 காலி பணியிடங்கள் உருவாக்கம்! ரூ.1,143 கோடி ஒதுக்கீடு!!

மாநிலத்தில் மாற்றுத்திறனாளர்களுக்காக புதிதாக ஒரு துறை உருவாக்கப்பட்டு, 2063 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. அரசு அறிவிப்பு : சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளர்களுக்கான நலத்திட்டங்களை பல்வேறு மாநில அரசு அறிவித்து வருகிறது. இதன் வழியாக, தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய தொகை 1500 ஆக உயர்த்தப்படுவதாக அறிவித்தார். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் தொடர்ந்து, அலுவலகம் வந்து...

“வாரிசு” படக்குழுவினர் வெளியிட்ட 2nd சிங்கிள்.., தெறிக்கவிட்ட தளபதி ரசிகர்கள்.., வைரலாகும் வீடியோ!!

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும், வாரிசு படத்தின் 2nd சிங்கிள் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. வாரிசு நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில், 'வாரிசு' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதுபோக பிரபு, ஷியாம், பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட...

கோலாகலமாக பாண்டியன் பிறந்தநாளை கொண்டாடும் கதிர், ஜீவா.., ஜனார்த்தனன், மல்லி செய்யும் சதி வேலை?? நடக்கப்போவது என்ன??

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. ஜனார்தனின் பல சூழ்ச்சிகளையும் தாண்டி மூர்த்தி குடும்பத்தில் உள்ள அனைவரும் புது வீடு கட்டுவதற்கான வேலைகளை தொடங்கி விட்டனர். ஆனால் அங்கும் வந்த மல்லி, கஸ்தூரி இருவரும் பிரச்சனை செய்கின்றனர். வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் இப்படி சீரியல் ஒளிபரப்பாகி வரும் நேரத்தில் அடுத்து வரும் எபிசோடுகளுக்கான...

கண்ணம்மாவை பொண்டாட்டியாக ஏற்றுக்கொண்ட பாரதி.., ஆத்திரத்தில் வெண்பா செய்யும் காரியம்.., பாரதி கண்ணம்மா ட்விஸ்ட்!!

விஜய் டிவியின் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த DNA ரிப்போர்ட் வந்துவிட்டது. கண்ணம்மா மேல் எந்த தவறும் இல்லை என தெரிந்து கொண்ட பாரதி கதறி அழுகிறார். பின் கண்ணம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு குழந்தைகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று சென்னைக்கு கிளம்புகிறார். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் மறுபுறம் ஹேமா...
- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -