நயனை தொடர்ந்து திருமணத்திற்கு ரெடியான நடிகை., என்னது, மாப்பிள்ளை இந்த 40 வயசு நடிகரா?

0
நயனை தொடர்ந்து திருமணத்திற்கு ரெடியான நடிகை., என்னது, மாப்பிள்ளை இந்த 40 வயசு நடிகரா?
நயனை தொடர்ந்து திருமணத்திற்கு ரெடியான நடிகை., என்னது, மாப்பிள்ளை இந்த 40 வயசு நடிகரா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான லட்சுமி மேனன், 40 வயது நிரம்பிய நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக, வதந்தி கிளம்பி உள்ளது.

வைரல் நியூஸ் :

தமிழ் சினிமாவில், சுந்தர பாண்டியன் எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமி மேனன். இந்தப் படத்தைத் தொடர்ந்து கும்கி, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபகாலமாக இவருக்கு பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. இதனால், திரைத் துறையில் இருந்து சில காலம் விலகி இருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் பின், சொந்த ஊரான கேரளாவிற்கு சென்று தன் விட்டுப் போன படிப்பை தொடர்ந்து வந்தார். தற்போது வரை இவருக்கு குறிப்பிடத்த வந்த பட வாய்ப்பு ஏதும் கிடைக்காததால், திருமணத்துக்கு ரெடியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இவர் 40 வயது நிரம்பிய நடிகர் சிம்புவை, திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

சூர்யாவுக்கு இது செட் ஆகாது.,ஸ்கெட்ச் போட்ட தூக்கிய பாலா! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

ஏற்கனவே சிம்புவை காதலித்த நயன் மற்றும் ஹன்சிகா ஆகியோர் அவரைப் பிரிந்து வேறொரு திருமணம் செய்துள்ள நிலையில், தற்போது சிம்புவை லட்சுமி மேனன் கரம் பிடிக்க உள்ளதாக நியூஸ் கிடைத்துள்ளது. ஆனால் இது குறித்த எந்த தகவலையும் இருதரப்பிலிருந்தும், இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது கவனிக்க தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here