“வாரிசு” படக்குழுவினர் வெளியிட்ட 2nd சிங்கிள்.., தெறிக்கவிட்ட தளபதி ரசிகர்கள்.., வைரலாகும் வீடியோ!!

0
“வாரிசு” படக்குழுவினர் வெளியிட்ட 2nd சிங்கிள்.., தெறிக்கவிட்ட தளபதி ரசிகர்கள்.., வைரலாகும் வீடியோ!!
“வாரிசு” படக்குழுவினர் வெளியிட்ட 2nd சிங்கிள்.., தெறிக்கவிட்ட தளபதி ரசிகர்கள்.., வைரலாகும் வீடியோ!!

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும், வாரிசு படத்தின் 2nd சிங்கிள் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாரிசு

நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில், ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதுபோக பிரபு, ஷியாம், பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அண்மையில் கூட இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தளபதி குரலில் பாடிய “ரஞ்சிதமே ரஞ்சிதமே” பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வைரலாகியது. இதை தொடர்ந்து ‘வாரிசு’ படத்தின் அப்டேட் குறித்த தகவலை படக்குழுவினர் வெளியிட்ட வண்ணம் இருக்கின்றனர். மேலும் இந்த வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் ரசிகர்கள் படத்தை திரையில் காண ஏகபோக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

‘சாமி சாமி’ பாட்டுக்கு அந்த நபருடன் ஆட்டம் போட்ட அதிதி.., ரஷ்மிகாவவே மிஞ்சிட்டீங்க.., வைரலாகும் வீடியோ!!

இப்படி இருக்கையில் இப்போது வாரிசு படத்தின் 2nd சிங்கிள் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு குரலில் பாடிய பாடலை பார்த்த தளபதி ரசிகர்கள் இணையத்தில் அதிர வைத்து வருகின்றனர். இந்த பாடலை கேட்டு ரசிகர்கள் அனைவரும் வெடி போட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here