கண்ணம்மாவை பொண்டாட்டியாக ஏற்றுக்கொண்ட பாரதி.., ஆத்திரத்தில் வெண்பா செய்யும் காரியம்.., பாரதி கண்ணம்மா ட்விஸ்ட்!!

0
கண்ணம்மாவை பொண்டாட்டியாக ஏற்றுக்கொண்ட பாரதி.., ஆத்திரத்தில் வெண்பா செய்யும் காரியம்.., பாரதி கண்ணம்மா ட்விஸ்ட்!!
கண்ணம்மாவை பொண்டாட்டியாக ஏற்றுக்கொண்ட பாரதி.., ஆத்திரத்தில் வெண்பா செய்யும் காரியம்.., பாரதி கண்ணம்மா ட்விஸ்ட்!!

விஜய் டிவியின் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த DNA ரிப்போர்ட் வந்துவிட்டது. கண்ணம்மா மேல் எந்த தவறும் இல்லை என தெரிந்து கொண்ட பாரதி கதறி அழுகிறார். பின் கண்ணம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு குழந்தைகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று சென்னைக்கு கிளம்புகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மறுபுறம் ஹேமா அப்பா பற்றி எல்லா உண்மையையும் சொல்ல வேண்டும் இல்லனா நான் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுகிறார். இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர். ஆனால் அப்போது பார்த்து பாரதி வந்து நான் தான் உன் அப்பா கண்ணம்மா தான் நா தாலி கட்டுன பொண்டாட்டி என உண்மையை சொல்லிவிடுகிறார். இதை கேட்டு குடும்பத்தில் உள்ள அனைவரும் சந்தோஷ படுகின்றனர்.

ஜோதிகாவின் ஒரே சொந்த தம்பி இப்போ எப்படி இருக்காருன்னு தெரியுமா?? ரீசென்ட் கிளிக்ஸ் வைரல்!!

ஆனால் நடந்த அனைத்து விஷயங்களையும் பார்த்து வெண்பா அதிர்ச்சி அடைகிறார். இதுக்கு அப்புறம் தான் வெண்பா மிகப்பெரிய சதி திட்டத்தை தீட்டுவாராம். அதாவது பாரதியிடம் எனக்கு கிடைக்காத நீ வேற யாருக்கும் கிடைக்க கூடாது என சொல்லி கொலை செய்து விட்டு அவரும் இறந்து விடுவாராம். இதன் மூலம் கண்ணம்மாவையும் பழி வாங்குவாராம். இது போன்ற காட்சிகள் தான் இனி வரும் எபிசோடுகளில் நடக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here