Saturday, May 18, 2024

Instagram

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிய திட்டம்! இனி வீட்டுக்கே எல்லாம் வந்துரும்!!

கலப்படமில்லாத தரமான உணவுப் பொருட்களை பெறுவதற்கு மக்கள் எதிர்பார்ப்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பண்ணைக் காய்கறிகள்: கொரோனா ஊரடங்கு காலங்களில் உணவு, வேலை என மக்களின் வாழ்வாதாரம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. தற்போது நோய் தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதால், வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு சிறப்பு முகாம் மற்றும் ஏழை எளிய மக்கள்...

ரொம்ப நாளைக்குப் பின் தனுஷ் வாழ்வில் நடந்த அந்த நல்ல விஷயம்., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

தனுஷ்: தமிழ் சினிமாவில், இருக்கும் முன்னணி நடிகர்களுக்கென்று, எப்போதும் தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கும். ஆண்டுதோறும் இவர்களின் உழைப்பை கொண்டாட, பிரபலங்களுக்கென்று விருது வழங்கும் விழா நடத்தப்படும். அந்த வகையில், ஐ எம் டி பி என்பது ஆன்லைனில் உலகின் மிகவும் பிரபலமான நடிகர் நடிகைகள் படத்தின் டிரைலர்கள், விமர்சனங்கள், பாக்ஸ் ஆபீஸ்கள் போன்ற அதிகாரப்பூர்வமான...

Intro Ur Self.., என்ன பத்தி முழுசா தெரிஞ்ச செத்துருவடா.., ஆபீஸ் மீம்ஸ் அட்ராசிட்டிஸ்!!

இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் உணவு பழக்கத்தில் இருந்து கலாச்சாரம் வரை அனைத்துமே மாறி விட்டது. விலைவாசி உயர்வு காரணமாக கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் மேலும் மாடர்ன் லைப் ஸ்டைலுக்கு ஏற்றவாறு மக்களும் தங்களை மாற்றிக்கொண்டே தான் வருகின்றனர். சமீபத்தில் கொரோனா தொடங்கியதன் மூலம் தான் ஐடி...

யோகிபாபுவை வைத்து மாஸ்டர் பிளான் போட்ட துணிவு பட இயக்குனர்.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

இயக்குனர் வினோத் நடிகர் அஜித்தை வைத்து துணிவு திரைப்படத்தை எடுத்து முடித்த நிலையில் அடுத்த படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது. நடிகர் யோகி பாபு : தமிழ் சினிமாவில் காமெடியில் பின்னி பெடல் எடுக்கும் நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் யோகி பாபு. சமீபத்தில் அவர் நடித்த லவ் டுடே...

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்., டிச.09 ல் அதீத கனமழை! வானிலை ஆய்வு மையம் மையம் வார்னிங்!!

தமிழகத்தில் நாளை இரவு முதல் கனமழை பெய்யும் என்றும், வெள்ளிக்கிழமை மிக மிக அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் சில நாட்களாக ஓய்ந்திருந்த மழை, மீண்டும் தற்போது பெய்ய தொடங்கி இருக்கிறது. அந்த வகையில்...

இன்னும் படப்பிடிப்பே தொடங்கல.., அதுக்குள்ள இத்தனை கோடியா?.., மாஸ் காட்டும் “தளபதி 67”

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படைப்பில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. தளபதி 67: தற்போது சினிமாவில் கலக்கி வரும் நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பில் உருவான வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான தீ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய...

“தீ தளபதி” பாட்டுக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா.., சிம்பு வந்ததற்கு இது தான் காரணமா?? வெளிவந்த உண்மை!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் இருந்து விரக்தியுடன் வெளியேறி தரமான கம்பேக் கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்க வைத்தவர் தான் நடிகர் சிலம்பரசன். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் சிம்பு. இப்போது இவர் நடித்த மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள்...

நண்பர்கள் கதறியும் கேட்காமல் விக்ரம் செய்த காரியம்.., காட்டுத்தீயாய் பரவும் வீடியோ!!

விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும், தங்கலான் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த முக்கிய காட்சி ஒன்றை, விக்ரம் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ட்விட்டர் பதிவு : தமிழ் சினிமாவின் சியான் என அழைக்கப்படுபவர் நடிகர் விக்ரம். இவர் சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், ஆதித்த கரிகாலன் என்ற வரலாற்று பாத்திரத்தில் நடித்து...

Function-க்கு போகும்போது நாள் முழுக்க பளபளன்னு இருக்கணுமா?? அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்!!

இனி உங்க வீட்டில் ஏதாவது பங்ஷன்னா உங்க முகத்தை அழகு படுத்துவதற்காக இனி பார்லருக்கு போக வேண்டிய அவசியம் இருக்காது. ஏனென்றால் இன்னைக்கு நாம பார்க்க போற பேஸ்பேக் நம்ம முகத்தை இன்ஸ்டன்ட் க்ளோவா மாத்துறதுக்கு ஹெல்ப் புல்லா இருக்கும். தேவையான பொருட்கள்: பப்பாளி - 1/4 அரிசி மாவு -1 டீஸ்பூன் கடலை மாவு...

ஏ ரவுடி பேபி., நம்ம சாய் பல்லவியா இது? குழந்தையிலேயே எம்புட்டு அழகா இருக்காங்க பாருங்க!!

தமிழ் சினிமாவின், முன்னணி நடிகையான சாய் பல்லவி தனது குழந்தை பருவத்தில் எடுத்துக் கொண்ட போட்டோ, இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பேபி போட்டோஸ் : மலையாளத்தில் பிரேமம் என்ற படத்தில், மலர் டீச்சர் என்ற பாத்திரத்தில் அறிமுகமானவர் சாய் பல்லவி. இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, என்ற நடன நிகழ்ச்சியில்...
- Advertisement -

Latest News

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கை மீனவர்கள்., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

நீண்டகாலமாக தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண...
- Advertisement -