ஏ ரவுடி பேபி., நம்ம சாய் பல்லவியா இது? குழந்தையிலேயே எம்புட்டு அழகா இருக்காங்க பாருங்க!!

0
ஏ ரவுடி பேபி., நம்ம சாய் பல்லவியா இது? குழந்தையிலேயே எம்புட்டு அழகா இருக்காங்க பாருங்க!!

தமிழ் சினிமாவின், முன்னணி நடிகையான சாய் பல்லவி தனது குழந்தை பருவத்தில் எடுத்துக் கொண்ட போட்டோ, இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பேபி போட்டோஸ் :

மலையாளத்தில் பிரேமம் என்ற படத்தில், மலர் டீச்சர் என்ற பாத்திரத்தில் அறிமுகமானவர் சாய் பல்லவி. இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது நடன திறமையை நிரூபித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் முன்னணி ஹீரோயினாக திகழ்ந்து வந்தார். தமிழில் நடிகர் தனுசுடன் இவர் இணைந்து நடித்த மாரி 2 படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதுவும் இந்த படத்தில் இவர் தனுசுக்கு போட்டியாக ரவுடி பேபி என்ற பாடலில், குத்தாட்டம் போட்டு டான்ஸில் தனக்கு அதீத திறமையை சினி உலகத்திற்கு நிரூபித்தார்.

தற்போது வரை முன்னணி நடிகையாக திகழ்ந்துவரும் ரவுடி பேபி சாய் பல்லவி குழந்தை பருவ போட்டோ ஒன்று, சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், நம்ம சாய் பல்லவியா இது? என வாயை பிளந்து பார்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here