Saturday, May 18, 2024

சினிமா

தயவு செஞ்சு யாரும் வெளியே வராதீங்க – வடிவேலு கொரோனா விழிப்புணர்வு வீடியோ.!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வைகை புயல் வடிவேலு. இவர் தற்போது சினிமாவில் அதிகபடியாக நடிப்பதில்லை இருந்தும் ரசிகர்களின் மீம்களின் மூலம் இணையத்தின் ராஜாவாக வாழ்ந்து வருகிறார். தற்போது கொரோனா விழிப்புணர்வை பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பரவலாக பரவி வருகிறது. வடிவேலு கொரோனா வைரசால் மக்கள் பாதிக்கப்படுவதை...

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்த டாக்டர் சேதுராமன் காலமானார்..!

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த டாக்டர் சேதுராமன் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 36. நேற்று காலமானார்..! தமிழ்த் திரையுலகில் ஓரிரு படங்களில் நடித்தவர் சேதுராமன். நேற்று இரவு 8.45 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 36. மனைவியும், ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளனர். சேதுவின்...

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார்..? விஜய் டிவி விளக்கம்..!

தமிழில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி குறித்து பரவிய தகவல்கள் குறித்து விஜய் டிவி விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் தமிழ்..! தமிழ் மொழிகளில் 2017ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்களை கடந்துள்ளது. மூன்று சீசன்களையும் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்....

கத்ரீனா கைஃப் வீட்டுல செஞ்ச வேலைய பாருங்க – வைரலாகும் வீடியோ.!

இந்தியாவில் பரவி வரும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் அனைவரும் 21 நாட்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சினிமா துறையிலும் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டதால் நடிகர் நடிகைகளும் வீட்டிலேயே உள்ளனர். கத்ரீனா கைஃப் ஷூட்டிங் வேலை இல்லாததால் வீட்டை சுத்தம் செய்யும் ...

கொரோனவால் வாழ்வாதாரத்தை இழந்த சினிமா தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கிய சினிமா நட்சத்திரங்கள்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 19-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பெப்சியில் உறுப்பினர்களாக இருக்கும் பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியிருந்தார். ரஜினி, சிவகார்த்திகேயன் மற்றும் பலர்..! திரைப்படத்துறையில் நல்ல நிலையில் இருக்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உதவி செய்ய வேண்டுகோள் விடுத்தார்...

சினிமா தொழிலாளர்களுக்கு ரூ. 20 லட்சம் நிதியவி வழங்கிய சிவகார்த்திகேயன், சிவக்குமார் குடும்பத்தினர்..!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து விதமான படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு உள்ளதால் பாதிப்பு அடைந்து உள்ள சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சிவக்குமார் குடும்பத்தினர் தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளனர். படப்பிடிப்புகள் நிறுத்தம்..! உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில்...

“அரட்டை அரங்கம் முதல் சம்சாரம் அது மின்சாரம் வரை” – விசுவின் நீங்காத நினைவுகள்.!

இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் என பல திறமைகளுடன் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் விசு. 74 வயதான இவருக்கு சிறுநீரக கோளாறு இருந்து வந்தது. அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று மாலை(22.3.2020) உயிர் இழந்தார். விசுவின் படங்கள் இவரின் திரைப்படங்களில் ஒரு குடும்பத்தில் நடக்கும்...

யுவன் குரலில் தெறிக்கும் ‘அந்த கண்ண பாத்தாக்கா’ – இளமை தோற்றத்தில் மாஸ்டர் விஜய்..!

விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் படத்தில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ள 'அந்த கண்ண பாத்தாக்கா' பாடலின் லிரிக்ஸ் வீடியோவை மாஸ்டர் படக்குழு வெளியிட்டுள்ளது. மாஸ்டர் ..! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள்...

தனுஷுடன் டேட்டிங்…விஜய்யுடன் திருமணம் – நடாஷா சிங் Open Talk..!

ஜிப்ஸி படத்தில் நடித்த நடாஷா சிங் சமீபத்தில் ஒரு பேட்டியின் போது விஜய்யுடன் திருமணம் மற்றும் தனுஷுடன் டேட்டிங் என்று வெளிப்படையாக பதில் அளித்துள்ளார். ஜிப்ஸி நடிகை நடாஷா சிங் ..! இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ஜிப்ஸி. இந்த படத்தில் ஜீவா ஜோடியாக நடாஷா சிங்...

ஆல்யா மனசா – சஞ்சீவ் ஜோடிக்கு பெண் குழந்தை – குவியும் வாழ்த்துக்கள்..!

சீரியல் நடிகர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ரசிகர்கள் சஞ்சீவ் ஆல்யா மானசா ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். ஆல்யா மனசா - சஞ்சீவ் ரகசிய திருமணம்..! ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா மனசா இருவரும் சில மாதங்களுக்கு...
- Advertisement -

Latest News

மாநிலங்களுக்கு இடையே பிளவு வாதத்தை ஏற்படுத்தும் பிரதமர் மோடி? முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!!!

நாடு முழுவதும் 49 மக்களவை தொகுதிகளில் நாளை மறுநாள் (மே 20) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தீவிர தேர்தல்...
- Advertisement -