யுவன் குரலில் தெறிக்கும் ‘அந்த கண்ண பாத்தாக்கா’ – இளமை தோற்றத்தில் மாஸ்டர் விஜய்..!

0

விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் படத்தில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ள ‘அந்த கண்ண பாத்தாக்கா’ பாடலின் லிரிக்ஸ் வீடியோவை மாஸ்டர் படக்குழு வெளியிட்டுள்ளது.

மாஸ்டர் ..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிற நிலையில் படத்தை அடுத்த மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

தனுஷுடன் டேட்டிங்…விஜய்யுடன் திருமணம் – நடாஷா சிங் Open Talk..!

மாஸ்டர் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் செம்ம ஹிட் ஆகியுள்ளது.

‘அந்த கண்ண பாத்தாக்கா’ பாடல்..!

விக்னேஷ் சிவன் எழுதியுள்ள ‘அந்த கண்ண பாத்தாக்கா’ பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ள அந்த பாடல் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன.

உறுதியாகும் விஜய் – முருகதாஸ் கூட்டணி..? தளபதி 65 துப்பாக்கி 2 ஆ..?

இந்நிலையில் அப்பாடலின் லிரிக்ஸ் வீடியோவை மாஸ்டர் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விஜய் இளமையான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here