Friday, April 26, 2024

master movie record

மாஸ்டர் படத்தை 10 முறை பார்த்துவிட்டேன் – இயக்குனர் லோகேஷ்..!

விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை பத்து தடவை பார்த்துவிட்டேன் என அந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். விஜய்யின் 'மாஸ்டர்'..!  மாநகரம், கைதி இரண்டு படங்களை இயக்கிய லோகேஷ் தற்போது இவர் நடிகர் விஜயை வைத்து உருவாக்கியுள்ள படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு ரொம்ப அதிகமாவே...

மாஸ்டர் படத்தின் மாஸ் அப்டேட் – இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்ய திட்டம்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 மொழிகளில் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் படக்குழு இறங்கி இருக்கிறது. மாஸ்டர்..! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இத்திரைப்படம் ஏப்ரல் 9 தேதி...

கெத்தான வில்லனாக விஜய் சேதுபதி – ட்விட்டர் ட்ரெண்டிங்கில் தெறிக்கும் ‘மாஸ்டரின் பொளக்கட்டும் பறபற’..!

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள பொளக்கட்டும் பற பற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. தற்போது தளபதி ரசிகர்கள் இந்தியளவில் #PolakatumParaPara என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றன. தளபதியின் மாஸ்டர்..! லொகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் வரும் ஏப்ரல்...

தளபதி விஜய்யுடன் வீடியோ கால் – மாளவிகாவை மேக்கப் ஓவர் என கலாய்க்கும் ரசிகர்கள்..!

தளபதி விஜய்யுடன் நடிகர் மாளவிகா மோகனன் பேசியுள்ள வீடியோ கால் புகைப்படத்தை மாளவிகா மோகனன் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து தற்போது வைரலாகி வருகிறது. வீடியோ கால்..! https://twitter.com/MalavikaM_/status/1243167066296737792 மாஸ்டர் படத்தின் ஹீரோயின் மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில், தளபதி விஜய், அனிருத், ஜகதிஷ் ஆகியோருடன் வீடியோ காலில் க்ரூப் சேட்டிங் செய்த ஸ்க்ரீன் ஷாட்டை...

யுவன் குரலில் தெறிக்கும் ‘அந்த கண்ண பாத்தாக்கா’ – இளமை தோற்றத்தில் மாஸ்டர் விஜய்..!

விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் படத்தில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ள 'அந்த கண்ண பாத்தாக்கா' பாடலின் லிரிக்ஸ் வீடியோவை மாஸ்டர் படக்குழு வெளியிட்டுள்ளது. மாஸ்டர் ..! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள்...

மாஸ்டர் படத்தில் விஜய் விக் வைத்திருக்கிறாரா..? பதில் சொல்கிறார் நடிகர் ஸ்ரீமன்..!

விஜய் விக் வைத்திருக்கிறாரா என்று டிவீட்டரில் ஒருவர் கேட்ட கேள்விக்கு மேலோட்டமாக பதில் அளித்துள்ளார் விஜயின் நெருங்கிய நண்பரான நடிகர் ஸ்ரீமன். மாஸ்டர் விஜய்..! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர் . இந்த படம் ஏப்ரல் 9 ம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை...

மாஸ்டர் பட அப்டேட் புகைப்படங்களை வெளியிட்ட ஆண்ட்ரியா – ரசிகர்கள் மகிழ்ச்சி

தளபதி விஜய் கதாநாயகன் ஆகவும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கும் “மாஸ்டர்” திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வருகிறது. மேலும் இத்திரைப்படத்தில் ஷாந்தனு பாக்கியராஜ், கௌரி ஜி கிஷான், கைதி படப் புகழ் அர்ஜுன் தாஸ் ஆகிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், துணை...
- Advertisement -spot_img

Latest News

2024 TET தேர்வுக்கு தயாராகுபவர்களா நீங்கள்? தேர்ச்சி பெறுவதற்கான மாஸ் அப்டேட்? அரிய வாய்ப்பை தவற விட்றாதீங்க!!!

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி கட்டாயமாக பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று...
- Advertisement -spot_img