மாஸ்டர் படத்தில் விஜய் விக் வைத்திருக்கிறாரா..? பதில் சொல்கிறார் நடிகர் ஸ்ரீமன்..!

0

விஜய் விக் வைத்திருக்கிறாரா என்று டிவீட்டரில் ஒருவர் கேட்ட கேள்விக்கு மேலோட்டமாக பதில் அளித்துள்ளார் விஜயின் நெருங்கிய நண்பரான நடிகர் ஸ்ரீமன்.

மாஸ்டர் விஜய்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர் . இந்த படம் ஏப்ரல் 9 ம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக திரையரங்குகள் மார்ச் 31 வரை மூடப்படும் என அறிவித்திருந்தது இதனால் படம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் ஸ்ரீமன் பதில்..!

மாஸ்டர் படத்தில் விஜய் வித்தியாசமான ஹேர் ஸ்டைல் வைத்துள்ளார். இந்த ஸ்டைல் நல்லா இருக்கு அண்ணா என்று ரசிகர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள ஸ்ரீமனிடம் டிவீட்டரில் ஒருவர் விஜய் விக் வைத்திருக்கிறாரா பற்றி கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு ஸ்ரீமன் கூறியதாவது, இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ப்ரோ படம் பாருங்க, நோ கமெண்ட்ஸ் தற்போதைக்கு கொரோனாவுக்காக பிரார்த்தனை செய்கிறேன். மாஸ்டரில் என் நண்பன் விஜய்யை உங்களுக்கு பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here