மாஸ்டர் படத்தை 10 முறை பார்த்துவிட்டேன் – இயக்குனர் லோகேஷ்..!

0

விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை பத்து தடவை பார்த்துவிட்டேன் என அந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் ‘மாஸ்டர்’..! 

மாநகரம், கைதி இரண்டு படங்களை இயக்கிய லோகேஷ் தற்போது இவர் நடிகர் விஜயை வைத்து உருவாக்கியுள்ள படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு ரொம்ப அதிகமாவே உள்ளது.

இந்த படம் கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டியது. கொரோனா பிரச்சனையால் இப்படம் தள்ளிப்போயுள்ளது, இந்நிலையில் அப்போ ரிலீஸ் ஆக வேண்டிய பல படங்களை ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. ஆனால் மாஸ்டர் படக்குழு மீண்டும் திரையரங்கம் எப்போ திறக்கின்றனவோ அப்போது தான் படத்தை வெளியிடுவோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் அப்டேட்கள் வந்துகொண்டே இருக்கின்றன அதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது.

நயன்தாராவை ஐட்டம் பாடலுக்கு அழைத்த பிரபல நடிகர்..!

இந்நிலையில் தனது முதல் விமர்ச்சனத்தை கொடுத்துள்ளார் அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் திரைப்படம் நன்றாக வந்துள்ளதாகவும், போஸ்ட் ப்ரொடக்ஷனின் போது சுமார் பத்து தடை படத்தை பார்த்துள்ளதாகவும், ஒவ்வொரு முறை படத்தை பார்க்கும் போதும் முதல் முறை பார்ப்பது போன்ற உணர்வை கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படம் விஜய் & விஜய் சேதுபதி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களும் மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here