மாஸ்டர் பட அப்டேட் புகைப்படங்களை வெளியிட்ட ஆண்ட்ரியா – ரசிகர்கள் மகிழ்ச்சி

0
Andrea in Master Shoot

தளபதி விஜய் கதாநாயகன் ஆகவும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கும் “மாஸ்டர்” திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வருகிறது. மேலும் இத்திரைப்படத்தில் ஷாந்தனு பாக்கியராஜ், கௌரி ஜி கிஷான், கைதி படப் புகழ் அர்ஜுன் தாஸ் ஆகிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், துணை கதாநாயகியாக ஆண்ட்ரியா வும் நடித்து வருகின்றனர்.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர இங்கே கிளிக் செய்யவும்

இந்நிலையில் இப்படத்தில் விஜய் தோற்றத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டாவது லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது ஷூட்டிங் இல் இணைந்துள்ள ஆண்ட்ரியா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் ரசிகர்கள் பாராட்டுகளை அள்ளி வழங்கியுள்ளனர்.

Image result for telegram logo

டெலிகிராம் சேனலில் சேர இங்கே கிளிக் செய்யவும்

மேலும் 2020ம் ஆண்டின் மிகப்பெரிய படமாக தளபதி விஜய்யின் மாஸ்டர் உருவாகி வருவதாகவும், இந்த படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கும் லோகேஷ் கனகராஜ் போன்ற ஒரு டேலன்ட்டான இயக்குநருடன் ஒர்க் செய்வதில் மகிழ்ச்சி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தொடர இங்கே கிளிக் செய்யவும்

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here