தளபதி விஜய்யுடன் வீடியோ கால் – மாளவிகாவை மேக்கப் ஓவர் என கலாய்க்கும் ரசிகர்கள்..!

0

தளபதி விஜய்யுடன் நடிகர் மாளவிகா மோகனன் பேசியுள்ள வீடியோ கால் புகைப்படத்தை மாளவிகா மோகனன் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து தற்போது வைரலாகி வருகிறது.

வீடியோ கால்..!

மாஸ்டர் படத்தின் ஹீரோயின் மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில், தளபதி விஜய், அனிருத், ஜகதிஷ் ஆகியோருடன் வீடியோ காலில் க்ரூப் சேட்டிங் செய்த ஸ்க்ரீன் ஷாட்டை எடுத்து பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். வீடியோ காலில் விஜய்யை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

கலாய்த்த ரசிகர் – பதிலளித்த மாளவிகா..!

மாளவிகா பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் வீட்டில் இருக்கும் போதும் இவ்வளவு மேக்கப் தேவையா என கேட்டு கலாய்த்துள்ளார். அதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன் நான் மேக்கப்பே போடல அது இயற்கை அழகு என பதிலளித்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here