தனுஷுடன் டேட்டிங்…விஜய்யுடன் திருமணம் – நடாஷா சிங் Open Talk..!

0

ஜிப்ஸி படத்தில் நடித்த நடாஷா சிங் சமீபத்தில் ஒரு பேட்டியின் போது விஜய்யுடன் திருமணம் மற்றும் தனுஷுடன் டேட்டிங் என்று வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.

ஜிப்ஸி நடிகை நடாஷா சிங் ..!

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ஜிப்ஸி. இந்த படத்தில் ஜீவா ஜோடியாக நடாஷா சிங் நடித்திருந்தார். சமீபத்தில் ஒரு பேட்டியின் போது சில கேள்விகள் கேட்கப்பட்டது.

கில்..டேட்டிங்..திருமணம்..?

அதற்கு அவர் கூறியதாவது,

நடிகர் ஜீவாவை கில் பண்ணனும் என்றும் ,
நடிகர் தனுஷுடன் டேட்டிங் போக ஆசைப்படுகிறேன் என்றும் ,
அதுமட்டும் இன்றி விஜய் அவர்களை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

உறுதியாகும் விஜய் – முருகதாஸ் கூட்டணி..? தளபதி 65 துப்பாக்கி 2 ஆ..?

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here