‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியீடு…, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

0
'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியீடு…, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

தென்னிந்திய சினிமாக்களில் மலையாள திரைப்படம் ஒரு தனி ரகம் தான். அந்த வகையில் தான் “மஞ்சுமெல் பாய்ஸ்” என்ற திரைப்படமும் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியாகிய நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது.

IPL 2024: முக்கிய வெற்றியை நோக்கி டெல்லி.., பலம் வாய்ந்த ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

இந்த நிலையில், இத்திரைப்படம் OTT தளத்தில் வெளியிட இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதாவது, ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் வரும் (மே 3) டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் OTT தளத்தில் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் இதுவரை உலக அளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here