உறுதியாகும் விஜய் – முருகதாஸ் கூட்டணி..? தளபதி 65 துப்பாக்கி 2 ஆ..?

0

விஜயின் 65 வது படத்தை முருகதாஸ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக செய்திகள் தொடர்ந்து பரவி கொண்டிருக்கிறது.

தளபதி விஜய்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. இன்னும் சில தினங்களில் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 65 இயக்குனர் நான் இல்லைங்க – இளம் இயக்குனர் OPEN TALK..!

மாஸ்டர் படம் ஏப்ரல் 9 ம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் விஜயின் அடுத்த படத்தை யார் இயக்கப்போவது என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடம் ஆர்வம் அதிகமாக உள்ளது.

யார் தளபதி 65 இயக்குனர்..?

விஜயின் அடுத்தப படத்தை இயக்கப்போவதாக பல்வேறு பெயர்கள் அடிபட்ட நிலையில் தற்போது முருகதாஸ் தளபதி 65 படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வலிமை படத்தின் நாயகி செய்த காரியத்தை பாருங்க.! வைரல் ஆகும் புகைப்படங்கள்.!

சமீபத்தில் முருகதாஸ் விஜய்க்கு ஒரு கதை கூறியுள்ளார் அந்த கதை விஜய்க்கு பிடித்துள்ளதாம் ஆதலால் மீண்டும் இணைந்து பணியாற்ற விஜய் ஆர்வம் காட்டியுள்ளார். இதற்கு முன் துப்பாக்கி , கத்தி மற்றும் சர்க்கார் போன்ற படங்களை முருகதாஸ் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் துப்பாக்கி, கத்தி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா என்பது பற்றியும் தற்போது வரை உறுதியான தகவல் இல்லை.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here