Sunday, May 5, 2024

vijay 65 update

விஜய் 65யின் தெறிக்கவிட்ட அப்டேட் – கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்!!

இளைய தளபதி விஜய் தற்போது நெல்சன் தயாரிப்பில் நடித்துகொண்டிருக்கும் படத்திற்கான அப்டேட் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. விஜய் எந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது பற்றிய தகவல் வைரலாகி வருகிறது. விஜய் 65 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். சில வருடங்களாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இதனாலேயே மக்கள்...

விஜய் 65 படத்தில் மடோனா செபாஸ்டியன்..? கசிந்த தகவல்..!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வசூல் மழை பொழிந்த துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்படும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக கேரள நடிகை மடோனா செபாஸ்டியன் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. விஜய் 65 படக்குழு: விஜய் கடைசியாக நடித்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா பாதிப்பு காரணமாக வெளியிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. கொரோனா...

தனிமைப்படுத்தப்பட்ட தளபதி விஜய் – வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டிச் சென்ற அதிகாரிகள்..!

வெளிநாடு சென்றவர்கள் பட்டியலில் விஜய் பெயர் இருந்ததாக கருதி சுகாதாரத் துறை அதிகாரிகள் விஜய்யின் வீட்டிற்கு கொரோனா குறித்து ஆய்வு செய்வதற்காக திடீரென சென்றதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது. சுகாதாரத் துறை சோதனை..! கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவை வெகு வேகமாக தாக்க ஆரம்பித்துள்ளது. இதனால் சமீபத்தில் வெளிநாடு...

உறுதியாகும் விஜய் – முருகதாஸ் கூட்டணி..? தளபதி 65 துப்பாக்கி 2 ஆ..?

விஜயின் 65 வது படத்தை முருகதாஸ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக செய்திகள் தொடர்ந்து பரவி கொண்டிருக்கிறது. தளபதி விஜய்..! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. இன்னும் சில தினங்களில் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 65 இயக்குனர் நான்...

தளபதி 65 இயக்குனர் நான் இல்லைங்க – இளம் இயக்குனர் OPEN TALK..!

விஜயின் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் விஜயின் அடுத்த படத்தை இயக்க போவதாக அஜய் ஞானமுத்து பெயர் அடிபட்ட நிலையில் தளபதி 65 வது படத்தை இயக்க போவது நானில்லை என அறிவித்துள்ளார். யார் தளபதி 65 இயக்குனர்..? லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர் இந்த படத்தில்...

விஜயை பின்தொடரும் ஐடி ரெய்டு..! மீண்டும் விஜய் வீட்டில் அதிகாரிகள் சோதனை..!

கடந்த மாதம் பிப்ரவரி 5ல் விஜய் வீடு மற்றும் அலுவலங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். தற்போது மீண்டும் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்த தகவல்களால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மீண்டும் ஐடி ரெய்டு..! கடந்த ஆண்டு வெளியான பிகில் பட சம்பளம் குறித்து விஜயின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி ஒருநாள் முழுவதும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்....
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img