வலிமை படத்தின் நாயகி செய்த காரியத்தை பாருங்க.! வைரல் ஆகும் புகைப்படங்கள்.!

0

தல நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு கொரோனவால் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் அப்படத்தின் கதாநாயகி ஹுமா குரேஷி தற்போது அப்படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சியில் நடிப்பதற்காக பயிற்சி எடுத்து வருகிறார். அதனை தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வலிமை

வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் அஜித் போலீஸ் ஆகா நடிக்கிறார் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். மேலும் இதில் 3 வில்லன்கள் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னையிலுள்ள கோகுலம் ஸ்டுடியோவில் நடந்தது. ஆனால் கொரோனவினால் படப்பிடிப்பு தள்ளி வைப்பட்டுள்ளது. இப்படத்தில் பல பிரமாண்ட காட்சிகள் வெளிநாடுகளில் எடுப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பைக் ஸ்டண்ட் காட்சிகள்

வலிமை படத்தின் நாயகியான ஹுமா குரேஷி பைக் ஸ்டண்ட் காட்சிகள் இருக்கின்றதாம். தற்போது பைக் ஓட்ட பழகி வருகிறார். புல்லட் பைக் உடன் எடுத்த புகைப்படம் சிலவற்றையும் வெளியிட்டுள்ளார் ஹுமா குரேஷி. மும்பையில் ரோட்டில் பைக் ஓட்ட கற்றுக்கொண்டு இருக்கிறார் அவர்அதனால் அதற்கான பயிற்சிகளை எடுத்து வருகிறார். அதனை தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here