மனிதர்களால் உருவாக்கப்பட்ட உயிரிஆயுதமா கொரோனா வைரஸ்..? அமெரிக்க ஆய்வில் விளக்கம்..!

0

கொரோனா வைரஸ் சீனாவின் ஹவான் நகரில் உள்ள ஒரு உயிரிஆயுத ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டதாக ஒரு தகவல் பரவியது. இது தற்போது உண்மை இல்லை என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்து உள்ளது.

இயற்கையா? செயற்கையா?

கொரோனா வைரஸின் மரபணுத் தொகுதியை ஆய்வு செய்த அமெரிக்காவின் ஸ்கிரிப்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் அது இயற்கையாக உருவாக்கப்பட்டதாக தெரிவித்து உள்ளனர்.

இந்த ரத்த வகை கொண்டவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும்..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

இதன் மூலம் கொரோனா வைரஸ் திட்டமிட்டு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என பரவி வந்த வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

விளக்கம்:

‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் ‘ஒய் திஸ் கொரோனா’ வாக மாறியது – வைரலாகும் வீடியோ..!

கொரோனா வைரஸானது மனித உடலின் செல்களை துளைக்க, கூர்மையான கொக்கி போன்ற புரத அமைப்பை பெற்றுள்ளது. இது இயற்கையாகவே உருவாகி இருக்க வேண்டும். மேலும் கொரோனா வைரஸ் விலங்குகளிடையே பரிணமித்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் எனவும் ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here