Wednesday, March 27, 2024

vijay master movie update

அதுக்குள்ள “மாஸ்டர்” திரைப்படம் டிவிலயா?? – ரசிகர்கள் குஷி!!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான "மாஸ்டர்" திரைப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி டிவியில் ஒளிபரப்படும் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து "தளபதி" ரசிகர்கள் மிகவும் குஷியில் உள்ளனர். மாஸ்டர் திரைப்படம் முன்னணி நடிகரான நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் "மாஸ்டர்". இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "சன் பிக்ச்சர்ஸ்"...

கையில் பூனையுடன் செம போதையில் இருக்கும் தளபதி விஜய் – ட்ரெண்டாகும் மாஸ்டர் ஸ்டில்ஸ்!!

இன்னும் சில தினங்களில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளிவர இருக்கிறது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் தினமும் ஓர் தகவல் வெளியிட்டு வருகின்றனர். தற்போது தளபதி கையில் ஓர் பூனையை வைத்து கொண்டு செம போதையில் இருப்பது போல் ஓர் புகைப்படம் வெளியாகியுள்ளது. மாஸ்டர்: தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா...

பொங்கலுக்கு ரிலீசாகும் சிம்புவின் “ஈஸ்வரன்” – “மாஸ்டர்” உடன் மோதல்!!

வெகுநாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி முடிவானதை தொடர்ந்து சிம்புவும் தனது நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். விஜயின் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகும் ஜனவரி 13ம் தேதிக்கு மறுநாள் ஜனவரி 14ம் தேதி தனது படம் வெளியாகும் என்று சிம்பு தெரிவித்துள்ளார். மாஸ்டருடன் மோதுகிறாரா ஈஸ்வரன்?? பல்வேறு...

விஜயின் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது – முதல்வரிடம் கோரிக்கை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதை தள்ளி வைக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. தியேட்டர் ரிலீஸ்: நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் வாட்டிவதைத்து வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில்...

விஜயுடன் மோதும் சிவகார்த்திகேயன் – தீபாவளிக்கு டாக்டர் vs மாஸ்டர்..?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்டர்' மற்றும் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் ஆகிய இரண்டுமே தீபாவளிக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பு உருவாகி உள்ளது. இதனால் தீபாவளிக்கு விஜயுடன் சிவகார்த்திகேயன் மோதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டாக்டர் vs மாஸ்டர்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ள மாஸ்டர்...

சினிமாவில் களமிறங்கும் தளபதி விஜயின் மகன்..? அதுவும் இவர் கூடயா – வேற லெவல் அப்டேட்..!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வரும் நடிகர் விஜய். அவர் நடிக்கும் படங்கள் வசூல் சாதனை செய்ய தவறியதில்லை. கடைசியாக வெளிவந்த பிகில் படமும் மிகப்பெரிய வசூலை அள்ளிக் குவித்தது. இந்நிலையில் அவரின் மகன் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. மாஸ்டர்க்கு வெயிட்டிங்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி மற்றும்...

உறுதியாகும் விஜய் – முருகதாஸ் கூட்டணி..? தளபதி 65 துப்பாக்கி 2 ஆ..?

விஜயின் 65 வது படத்தை முருகதாஸ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக செய்திகள் தொடர்ந்து பரவி கொண்டிருக்கிறது. தளபதி விஜய்..! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. இன்னும் சில தினங்களில் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 65 இயக்குனர் நான்...

விஜயை பின்தொடரும் ஐடி ரெய்டு..! மீண்டும் விஜய் வீட்டில் அதிகாரிகள் சோதனை..!

கடந்த மாதம் பிப்ரவரி 5ல் விஜய் வீடு மற்றும் அலுவலங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். தற்போது மீண்டும் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்த தகவல்களால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மீண்டும் ஐடி ரெய்டு..! கடந்த ஆண்டு வெளியான பிகில் பட சம்பளம் குறித்து விஜயின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி ஒருநாள் முழுவதும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்....

ஹோட்டலில் ‘மாஸ்டர்’ ஆடியோ லான்ச் – படக்குழு முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படக்குழு அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா..! ரத்தாகும் வலிமை ஷூட்டிங்..? அஜித்திற்கு வில்லன் ஆன கொரோனா..! விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் நடக்க சில தினங்களே...
00:01:19

மாஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு – Anirudh Confirmed

To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல்.., இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இந்த தேதியில் வெளியீடு!!!

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் இப்போது தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர். இந்த...
- Advertisement -spot_img