‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்த டாக்டர் சேதுராமன் காலமானார்..!

0

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த டாக்டர் சேதுராமன் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 36.

நேற்று காலமானார்..!

தமிழ்த் திரையுலகில் ஓரிரு படங்களில் நடித்தவர் சேதுராமன். நேற்று இரவு 8.45 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 36. மனைவியும், ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளனர். சேதுவின் மரண செய்தி அறிந்த திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தோல் சிகிச்சை நிபுணர்..!

இவர் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு எம்டி படித்துள்ளார். தோல் முடி பிரச்சினைகளுக்கு ஏராளமான தீர்வுகளை யூடியூப் மூலம் வெளியிட்டுள்ளார். தோல் சிகிச்சை நிபுணர் பல்வேறு மருத்துவம் சார்ந்த விவாதங்களில் பங்கேற்றுள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here