ஆல்யா மனசா – சஞ்சீவ் ஜோடிக்கு பெண் குழந்தை – குவியும் வாழ்த்துக்கள்..!

0
ஆல்யா மானசாவை தொடர்ந்து விஜய் டிவியை விட்டு விலகும் மற்றொரு முக்கிய நடிகை - ரசிகர்கள் ஷாக்!

சீரியல் நடிகர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ரசிகர்கள் சஞ்சீவ் ஆல்யா மானசா ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

ஆல்யா மனசா – சஞ்சீவ் ரகசிய திருமணம்..!

ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா மனசா இருவரும் சில மாதங்களுக்கு முன்பு ரகசிய திருமணம் செய்துகொண்டனர். பின்னர் ரசிகர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

உறுதியாகும் விஜய் – முருகதாஸ் கூட்டணி..? தளபதி 65 துப்பாக்கி 2 ஆ..?

ஆல்யா மனசா கர்ப்பமாக இருக்கும் போடோஸ்களை அவரின் இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். பின்னர் ஆல்யா மனசா அவர்களுக்கு சில நாட்களுக்கு முன் வளைகாப்பு நடந்தது.

ஆல்யா மனசாக்கு பெண் குழந்தை..!

இந்நிலையில் ஆல்யா மனசாக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது என்று சஞ்சீவ் இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

“எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். உங்களின் ஆசீர்வாதம் வேண்டும். தாய் மற்றும் மகள் இருவரும் நன்றாக இருக்கின்றனர்.பாப்பு குட்டிக்கு குட்டி பாப்பு குட்டி” என்று சஞ்சீவ் மகிழ்ச்சியாக பேசியுள்ளார். ரசிகர்கள் வலையதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

வலிமை படத்தின் நாயகி செய்த காரியத்தை பாருங்க.! வைரல் ஆகும் புகைப்படங்கள்.!

சில நாட்கள் முன்பு சஞ்சீவ்-ஆல்யா மானசா இருவரும் ஒரு புதிய BMW காரை வாங்கியது பற்றி மகிழ்ச்சியாக ஆல்யா மானசா இன்ஸ்டாகிராமில் பேசியிருந்தார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here